பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சில தனி மணி தர்களையும் போற்றிப் பாடிஞர், பாரதியார். ஏன் தனி மனிதர்களைப் புகழ்ந்தார்? என்ன ஆதாயம் தேடினர், அவற்றின் வழியாக? = எட்டையபுரம் குறுநில மன்னர், பாரதியின் புரவலர். வெங்கடேசரெட்டப்ப பூபதியைப் பற்றிப் புகழ்ந்து பாடிய பாடல்களில் வேண்டுமாகுல், தாட்சண்யம், நன்றியுணர்வு எதிர்பார்த்தல் இழையோடி இருக்கலாம். அவற்றை விட்டு விடுவோம். "தமிழ்த் தாத்தா', மகாமகோபாத்தியாயர் சாமி தய்யர் அவர்களைப் போற்றிய பாடல், எதையும் எதிர் பார்த்துப் பொங்கவில்லை. பாரதி, அய்யரைப் போ ற்றுங்காலை, அய்யரே செல்வர் அல்லர். எனவே, அவரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும்? பொருட் செல்வத்தையல்ல; தமிழ்ச் செல்வத்தையே நாடினர். அச்சுப்பொறி தெரிந்துகொண்டபின் தோன்றிய மொழியாயின், அம்மொழியின் இலக்கியம் அனைத்தும் அச்சு நூல்களாகவே உருப்பெற்றிருக்கும். அப்படி உருப்பெறினும், எல்லா நூல்காேம் பாதுகாத்து வைப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அறிவின்பால் நாட்டம், ள் திர்காலத்தின் மேல் நம்பிக்கை, தொலைநோக்கு, பொறுப் புணர்ச்சி, இத்தனை யும் உடையவர்கள் பலர் இருக்கும் சமுதாயத்தில், நூல்கள் பாதுகாக்கப்படும். இவை இல்லாத சமுதாயங்களில், அச்சேறிய நூல் களும் சிதறிப்போகும்; கானமற்போகும். தலைசிறந்த நா