பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ġġ ரதியார் போற்றுகிறர். துதி வேண்டுமானல் சில --- ட்டளவே ஆகலாம். நெஞ்சில் வாழ்தல் அப்படி இக்கூற்று உண்மையா? மயக்கா? விளக்கொளி கண்டு திரியில் வீழ்ந்து மடியும் பூச்சிகள் போன்று, பண ஒளியில் மயங்கி,அதைத்தேடி வாழ்வை விளுக்கும், வாய்ப்பினைப் போட்டுடைக்கும். மக்கள் செறிந்தது. இக்காலம். 慧 காசு.பணமே எ ல்லாம்' என்னும் மனநோய் முற்றி குந்துள்ள இக்காலத்திற்கு நிதியறியாத் துதி அற்ப .al, *G தான்றும் | م. ستة : க்கள் இன வர்லாற்றில்,எந்த நாட்டில், எந் தமொழி பில்::ெ ல்வி என்ப தற்காக, தானே எல்லாம் என்று என்பதற்காக, இறந்தும் இறவாப் புகழுடை

  • யோரைக் காண முடிகிறது: =

ஒரே வேளை, செல்வர் நினைவு, சில பல தலைமுறை களுக்குப் பசுமையாக நிலைப்பது உண்டு. அதுவும், அவர்களுடைய செல்வக் குவியலுக்காகவும் அல்ல: அவர்கள் புலமைக்காகவும் அல்ல; அவர்கள் செய்து முடித்த தொண்டிற்காகவே, அறங்களுக்காகவே நினைக்கப் படுகிருர்கள்! -- தமிழ் உள்ளவரை, சாமிநாதய்யர் புகழ் தொடரும் என்பது ஆறுதல் மொழியல்ல; மயக்க மருந்தல்ல; ஒளிவிடும் உண்மை. மூன்று இலட்சம் ஆண்டுகள் மானுடத்தின் வயது என்பது வல்லுனர்கள் கூற்று. இத்தனை நீண்ட காலத்திற் குப் பிறகும். ஏராளமானனர்கள் சீரிய சிந்தனையாளர் களாக வளரவில்லை. o Eurr.-6