பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமொன்று நடத்த முடியும். அத்தகைய அறப்போராட்டத்தின் ஆற்றல் பெரிது, விளைவும் பெரிது. விளைவுக்காலமோ குறுகியது. இவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை அண்ணல் காந்தியைச் சேரும். இதை நினைத்தே, ஐன்ஸ்டீன் மேற்கூறியவாறு பாராட் டினாf. * ੋ அறவழி விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் வியத்தகு கண்டுபிடிப்பாகும். அதைக் கோடிட்டுப் பாரதியார் போற்றுகிருi. o o 'விடிவிலாத் துன்பஞ் செய்யும் பராதீன வெம்பிணி யகற்றிடும் வண்ணம் படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி படைத்தாய்! அச் சூழ்ச்சியின் சிறப்பைக் காட்டுகிருர் பாரதியார்: 'தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல், மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல், இன்னமெய் ஞானத் துணிவினை மற்ருங்கு இழிபடு போர் கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனில் பிணைத்திடத் துணிந்தன. பெருமான்! அவ்விணைப்பில் பிறந்த சீலக்குழந்தை ஒத்துழை யாமை. அதன் பெருமையைப் பாரதியின் பாட்டால் உணர்வோம். பெருங்கொலை வழியாம்போர்வழி இகழ்ந்தாய் அதனிலுந் திறன்பெரி துடைத்தாம் o