பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 17 உயர்ந்ததை உள்ளல் நமக்குச் சிறப்புச் செ நன்மை-எல்லோர்க்கும் நன்மையை நாடுதல்-ந: நல்லது: பிறர்க்கும் நல்லது. நினைப்பும் நாட்டமும் அவாவாக மாறக்கூடாது. வளர்ச்சி தேவை; உடல் ஊதலோ மிக மிகக் கெடுதி உலக வாழ்விற்கு அளவோடு கூடிய பொருட்:ெ தேவை; அதுவே ஊதிவிடும்போது, குவிந்துவிடும்' கெடுதி. உடையவனுக்கும் கெடுதி, உலகிற்கும் கெடு எனவே, உலகச் சமயங்கள் அனைத்தும் அவாவறு வலியுறுத்தக் காண்கிருேம். வறுமை, பட்டினி, பணமுடை ஆகியவ, அடிக்கடி தோழமை கொண்டவர்கள், அவற்றின் விடுபட விழைவது, இயற்கை அது இயற்கை அள வளர்ந்து உரம்பெற்ற உடலைப் போன்றது. கெடுதி வருகிறது? விழைவு தீராத அவாவாக ஊதி அலைக்கழி போது, பொருள் உடையோர்க்கும் இவ்வுலகம் இ. தாகிவிடுகிறது. தேவைக்கு மேல் குவிந்த செல்வத்தைக் வேண்டுமே என்னும் கவலையில் மீண்டும் மீண்டும் மூ திணறுகிருர்கள். விழித்திருக்கையில் மட்டுமா : வைககும் கவலை? இல்லை; உறங்கக் கண்மூடினுலும் க இதே கவலை! இதல்ை எத்தனை பேருக்கு அஞ்சவேண்டியவர்க விடுகிரு.ர்கள்? எத்தனை பேர்களின் தயவுக் பல்லிளிக்க வேண்டியிருக்கிறது? எவர் எவருக்கோ சந்தனம் பூசவேண்டிய நிலை தங்களைத் தாங்களே தள்ளிக்கொண்டு தவிக்கிரு