பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 163

இவருடைய பாடல்களில் பின்வரும் தொடர்கள் ஆழ்ந்து கற்று கெஞ்சில் தேக்கி கினைவில் கிறுத்த

வேண்டியவைகளாகும்.

ஆசைக்கோர் அளவில்லை’

-பொருள் வணக்கம் , 10

எல்லா முன் அடிமையே’

-கருணாகரக் கடவுள் : 3

  • அவனன்றி ஓரணுவு மசையாது”

-எங்கும் நிறைகின்ற பொருள் : 1

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்”

-சித்தர்கணம் : 10

யான் வரும்போது ஏது துணை’

-வண்ணம் இறுதி அடி எண்ணரிய பிறவிதனின் மானிடப்

  • பிறவிதான் யாதினும் அரிதுகாண்”

-சித்தர்கணம் : 4

  • இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ”

-சித்தர்கணம் : 4

  • வல்லான் வகுத்ததே வாய்க்கால்’

-சுகவாரி : 3

இன்றைக் கிருந்தாரை நாளைக் கிருப்பாரென்று

எண்னவோ திடமில்லையே’

-சச்சிதானந்த சிவம் காயாத மரமீது கல்லேறு செல்லுமோ!

-சச்சிதானந்த சிவம் : 8 வாயார உண்டபேர் வாழ்த்துவதும்

நொந்தபேர் வைவதுவும் எங்களுலக வாய்பாடு” -சச்சிதானந்தசிவம் : 8