பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வாழ்வியல் நெறிகள்

தண்டமிழ் தருசுவை யமுதெழ மதுரம தொழுகு பசுந்தமிழ் தலைச்சங்கம் பொங்கும் பொன் முத்தமிழ் தீஞ்சுவைக் கவியும் தண்டேனறையும் - “ வடித்தெடுத்த சாரங்கனிங் துாற்றிருந்த பசுந்தமிழ் துறைத்தமிழ்

தெள்ளுதமிழ்

தெலரி தமிழ்

தென்னக் தமிழ்

தேக்கமழ் மதுரமொழுகிய தமிழ் பண்ணுலாம் வடிதமிழ் புத்தமுதம் வடிக்தொழுகும் தீக்தமிழ்

பைந்தமிழ்

மதுரித்துவட்டெழு முத்தமிழ்

முத்தமிழ்

முதுசொற்புலவர் தெளிந்த பசுந்தமிழ் முதுதமி ழுத்தி

மும்மைத் தமிழ்

வண்டமிழ்

வண்டமிழ்க் கடல்

விரைத்தேன் பில்குங் தேங்தமிழ்

இவ்வாறெல்லாம் தமிழிடத்துத் தோய்ந்த அன்புடைய குமரகுருபரர், அவ்வன்பைத் தம்மட்டோடுக்கிறுத்திக் கொள்ளாமல், தம்மையொத்த புலவர்களும் தெய்வத் தமிழ்மாட்டுப் பேரன்பு t+ goolАѣ60 வேண்டும் என்பதனை எடுத்துரைப்பாராய்ப் பின்வருமாறு பேசு கின்றார்.