பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வாழ்வியல் நெறிகள்

மிக்க சிறப்புடைய தென்பதை, :பொன்மலர் காற்றமுடைத்து என்றும்,

தோன்றுதலினும் தோன்றாமை கன்றென்பதை, “டித்தலிற் பூவாமை கன்று’ என்றும்,

மகளிருடைய கணவர்களைக் காப்பவன் இறைவன் என்பதை, r =

நுங் தாலிக்கு வேலி’

என்றும்,

  • சிவபெருமான் ஆலகால விடம் உண்ணாவிடின் தேவர் இறந்துபட அவர் மனைவியர் மார்பிலடித்துக் கொண்டு புலம்புவர் என்பதை,

நாயகன் கண்டங் கறாதேலங் காட்டமரர் சேயிழை மாதருக்குச் செங்கைகளும் கொங்கைகளும் சிவக்கும் போலும்'88

என்றும் குறிப்பு வகையால் பாடி, விளக்கி இருக்கிறார் குமரகுருபரர்.

பிற அணிகள்

வேற்றுமை அணி, சிலேடையணி, புணர்கிலை யணி, திரிபதிசயம், சொற்பின் வருகிலை, சொற் பொருட் பின்வருகிலை, வேற்றுப் பொருள் வைப்பு, ஒப்புமைக் கூட்டம், ஒட்டு, பரிவருத்தனை, உறுப்புக்