பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 25

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங்காலை.

(தொல், அகத் : 3)

என்னும் நூற்பாவில் திணையுணரும் பாங்கை விளக்குகின்றார். இந்நூற்பா உரையில் இளம்பூரணர் முதல், கரு, உரி என்ற மூன்றும் இருந்தால் முதல் பொருளால் திணை பிரிக்கப்படும் என்றும், கருவும் உரியும் இருந்தால் கருப்பொருளால் திணை வகுக்கப் படும் என்றும், உரிப்பொருள் ஒன்று மட்டுமே இருந்தால் அதனால் திணை உணரப்படும் என்றும் விளக்கியுள்ளார்.

சேற்றுகிலை முனை இய செங்கட்காரான் ஊர்மடி கங்குளின் நோன்தனை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அத்தும்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டுது பனிமலர் ஆருமூர யாரை யோகிற் புலக்கேம் வாருற்று உரைகிறங் தொளிருந் தாழிருங் கூந்தல் பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து வதுவை அயர்ந்தனை யென்ப அ.தியாங் கூறேம் யாழியர் எந்தை செறுநர் களிறுடை அருஞ்சமங் ததைய காறும் ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லி எள்ளு ரன்னனம் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றி பெருமதின் தகைக்குநர் யாரோ.

(அகநானுாறு : 46) வா.-2