பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாழ்வியல் நெறிகள்

துள்ளனர். மேற்கூறிய கருத்துகளைக் கீழ்வரும் படம் மூலம் விளக்கலாம்.

முப்பொருள்

முதல் கரு p_ifl நிலம் பொழுது சிறுபொழுது

பெரும் பொழுது T

காடும் காடுசார்ந்த இடமும் மலையும் மலைசார்ந்த இடமும். வயலும் வயல்சார்ந்த இடமும் மணலும் மணல்சார்ந்த இடமும்.

சிறுபொழுது பெரும்பொழுது

ԼDTTն մ) ԱՆ) கார்காலம் o யாமம் கூதிர்காலம் ഞഖ5ഞ്വന முன்பனிக்காலம் விடியல் பின்பணிக்காலம் ஏற்பாடு இளவேனில் நண்பகல் முதுவேனில்

இவ்வாறு பகுத்த காலப்பாகுபாட்டை ஒவ்வோர் உணர்ச்சிக்கும் உரிப்பொருளுக்கும் பின்னணியாக அமைத்து முதற்பொருளாகக் கொண்டனர். இவை தினைக்குரிமையாவதை விளக்கும் இளம்பூரணர்,

‘அஃதற்றதாக, இவ்வறுவகைப் பருவமும் அறு வகைப்பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னையெனின், சிறப்பு கோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், முல்லையாகிய கிலனும், வேனிற்

காலத்து வெப்பம் உழந்து மரனும்புதலும் கொடியும்