பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வாழ்வியல் நெறிகன்

அடைய இருவேறு குழந்தைகளின் மனநிலைகளும் மாறுபடுகின்றன. மகளிர் கட்டிய சி. ற் றி ைல விளையாட்டாக அழிப்பதும், சிறுபறை முழக்குவதும், சிறுதேர் உருட்டுவதும் ஆண்மகன் செயலாகின்றன. பெண் மக்களோ அம்மானை ஆடி, நீராடல் புரிந்து, ஊசல் விளையாட்டை விரும்பிச் செய்வர். இந்த நிலைகளை கோக்கின் 3, 5, 7,ம் ஆண்டிலும் ஆகும் என்ற இலக்கண விளக்கப் பாட்டியலின் வயது எல்லையே இவற்றிற்குப் பொருத்தமாகும் என்று கொள்வதில் தவறில்லை.

தெருவில் சிறுபெண்கள் மணல்வீடு கட்டி கிலாச் சோறு செய்து விளையாடுவது வழக்கம். கிலாவினை வருக என அழைத்தும் வராமையாலே துணுக்குற்ற ஆண் குழந்தையின் உள்ள ம் தன் கோபத்தை வேறு வகையில் காட்ட எண் ணியிருக்கும். அந்நிலையில் பெண் குழந்தைகளின் மணல்வீடுகளும் அவன் கால் விளையாட்டிற்கு இலக்காகும். அதுகாலை அப் பெண்கள் அவனை அவற்றை அழிக்காதிருக்குமாறு வேண்டுவதே சிற்றில் பருவம். இப்பருவத்தில் பல அடியவர்கள் தம் வாழ்வாம் சிற்றில் அமைப்பைப் பல்வகையில் அழிக்காதிருக்குமாறு தம் பாட்டுடைத் தலைவரை வேண்டுவர். அடுத்து, சி று ப ைற முழக்கியும், சிறு தேர் உருட்டியும், தெருவில் விளையாடும் இரண்டு நிலைகளையும் இரண்டு பருவங்களில் ஆசிரியர்கள் கன் குவிளக்குவர்.

- * = = “ Ho - தி: , -- h -"