பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ திகேசிகப் பெருநகரம் பல்வேறு கலாச்சாரங்களின் அவி பல் ஆகத் திகழ்வது போலவே, பலப்பல முரண்பாடுகளின் கூட்டு ஆகவும் விள்ங்குகிறது. வசதிகள் மிகுந்த, பெரிய வீடுகள், சுற்றிலும் குளுமையும் இனிமையும் பசுமையும் கொலுவிருக்கும் தோட்டங்கள், நெரி இலும் போக்குவரத்து நெருக்க்டியும் இல்லாத வீதிகள்கொண்ட பகுதிகள்-நாகரிகமும் வளமும் குடியிருக்கும் தனிப்பகுதிகள் அநேகம் இருக்கின்றன. - அதற்கு காற்றுபோல், தெருக்கடி மண்டும் குறுகலான தெருக்கள், ஒகு குடும்பமே வசதியாக வாழ்வதற்குப் போது மானபடி கட்டப்பட்டிராத ஒவ்வொரு வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குடித்தனம் பண்ணுகிற ஒட்டுக்குடிக் குடும்:ங் கன்; ஒவ்வொரு குடும்பத்திலும் ஏகப்பட்டபேர்கள்-இப்படிக் காட்சி தரும் பகுதிகளும் மிக அதிகமே. தெரு எதுவும் இருக்க முடியாது என்று எண்ணச் செய்யும் இடைஞ்சலான இடத்திற்கு அப்பாலும் நெளிந்து வளைந்து, கடங்கித் திரும்பி வளர்ந்து கொண்டேபோகிற சந்துகள். அங் கெல்லாம் பொத்துகள் போன்ற மனிதக்குடியிருப்புகள்! நிமிர் தபடி உள்ளே புகமுடியாதவாறு அமைக்கப்பட்ட வாசலும், குனிந்து உட்புகுந்து பின்னும் தாராளழக நின்று நடந்து, கைநீட்டிக் கைவீசிப் பழகுவதற்கு வசதி செய்து தராத-தாரர்ள Eாகக் கால் நீட்டிப் படுக்கவும் இடவசதி இல்லாத-ஒடுங்கிய குடிசைகள், அதனுள்ளும் எப்படியோ ஜீவித்து, கல்யாணம் ஆண்ணி, இனவிருத்தி செய்து காலம் கழிக்கிற ஆண்கள் பெண்கள் : - - - * இத்தவிதமான குடிசைகூடஇல்லாமல், சாக்கடை ஒசத்து தசுவர் அருகே தட்டியும் கோணியும், பழந்தகரமும் மூங் ம், சினிமா பேனர்களும், பெரிய சுவரொட்டிகளும்-ஸ்து

!

i4