பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைப்புகளாகவும் தடுப்புகளாகவும்-கொண்டு, -: )-: م‘‘ پر جی.T ருதிக்கொண்டு சகலவிதமான காரியங்களையும் அந்த அமைப்பு அல்லது மறைப்பு களினுள்ளேயே செய்து இக்ாண்டு உயிர் வாழ்கிற மனிதப் பிறவிகள் எண்ண முடி: 莓 قة فة تقنيتهنئة بالهبي فسه نقي அளவில் பார்வையில் படுகிருக்கள். மேலே கூசை' என ஒன்றும், கீழே, பன்படுத்தப்பட்ட தரை" என ஒன்றும், சுற்றிலும் கவர்கள் சன்னல்கள், கதவு இன், மறைப்புகள் திறப்புகள் என்றும் எதுவுமே தேவைப் படாமல், நடைமேடைகள் மீதும், ரோடு ஓரங்களிலும் தங்கி யிருந்து-சோறு சமைத்துப் படுத்துத் துங்கின- குடும்பம் நட்த்தி பிள்ளைபெற்று வளர்த்து இப்படி ஒரு விழ்க்கை முறையையும் சர்வசகஜமானதாக ஏற்றுக் கொண்டுவிட்ட மனித ஜன்மங்கள்...... ரோடை அடைத்துக்கொண்டு, கப்பல் மாதிரிப் பெரிய கார் வழுக்கி ஓடுவது, ஒரு வீடுபோன்ற அதனுள் தன்னத் தனி யஞ்ப் ஒருவன் நிம்மதியாய், தானும் தன் யோசனைகளுமாய், புற உலகப் பிரக்ஞை சிறிதும் இல்லாதபடி காட்சி தருவது.... அதேசமயம், முட்டிமோதி இடித்து நெருக்கிக் கொண்டு ஒரு பஸ்ஸில் உள்ளே தொங்கியும், வெளிப்புறம் தொத்திக் கொண்டும், ஏழ்படியாவது குறித்த நேரத்துக்குள் குறிப்பிட்ட இடம் போய்ச்சேர வேண்டுமே என்ற பரபரப்பில் ஏகப்பட்ட பேர் சிரமப்பட்டுப் பயணம் செய்வதும் சகஜமான காட்சியாக இருக்கிறது. பெரிய பெரிய கட்டிடங்களில், எடுப்பான வெளிச்சங் களின் மத்தியில், கண்ணுடி அலமாரிகளில், கவர்ச்சிகரமான வர்ணங்களிலும் வடிவங்களிலும், வசதி உள்ளவர்களால் கவைத்துத் தின்று ஜீரணிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் தின்பண்ட தினுசுகள் அவுைக்கு அதிகமாகவே தென்ப்டு கின்றன. அதேபொழுதில், ரோடு ஒரங்களிலும், குப்பைகள் அருகி லும் ஈ மொய்த்தபடி காட்சி அளிக்கும் மலிவான கிழங்கு வகை யராக்களும், காண்பதற்கே அருவருப்பு உண்டாக்குகிற உண வுப் பொருள்களும் ஏழைகளால், தரித்திரங்களால், ஆவலுடன் தின்னப்படுவதையும் காணமுடிகிறது. குப்பைத் த்ொட்டி களில் விழுகிற எச்சில் இலைகளை அவசரம் அவசரமாக எடுத்து, பசி வெறியோடு பிரித்து, அவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்சசொச்சங்களை வழிக்கிற, நக்குகிற, மனிதப் பிரான்னிகள் இப்படி எத்தனையோ- எத்தனையோ, -- டி எதி: - 15