பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாலான நேரங்களிலும் கண்டிருந்த பாஸ்கரன் இவற்றை கண்டன அனைத்தும் அவ்னுன் - இவை எல்லாம் மாறவேண்டும்; மாற்றப்பட வேண் இம், அதற்கு வழி சப்போது பிறக்கும்? இதுவே அவனது இதயக் குமுறல் ஆக இருந்தது. அவன் நண்பர்களிடையே பேக்கிறபோதும் இத்தகைய விஷயங்களே, ஆனை சம்பந்தமான தன் எண்ணங்களே எல்லாம் எடுத்துச் சொல்வி வந்தான். . -

ே இல்லாமல், வருமானம் எதுவும் இல்லாமல், "ஆக இக்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்ட நிலையிலே இருப்பு தாகச் சொல்லிக் கொண்ட, இளைஞர்களும் பிறர் துயரங்கரேஉதழ்வின் கொடுமைகளை- கருத்தில் கொண்டவர்காைய், மனிதாபிமானம் உடையவர்கள்போல்தான் பேசினுக்கள்.

அப்புதம் தங்கள் சித்தம்போல் செயல் புரிந்தார்கள். தாங் ஆன் வசதிகனே அனுப்பதித்து, நன்ருக வாழமுடியாமல் இருப் குத் தங்கள் பெற்ளுேர்களே காரணமாவர் என்று குறை x. ர்கள். தங்கள் செலவுகளுக்குப் போதுமான அன இ' * வுகளுககு இ! அளவு ஐதத் தங்களுடைய தந்தைமார் தருவதில்லை என்று புலம்பினுக்கள். கடன் வாங்கியும். நண்பர்களைச் சார்ந்தும், 露 தள் உல்லாசத் தேவைகளைப் ஆர்த்தி செய்துகொள்வதில் இன்பம் கண்டார்கள். 强 பாஸ்கரனின் நண்பர்களும் விதிவிலக்குகள் அல்லர்.