பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொம்பப் பேர் வெளித்தோற்றத்தில் நல்லவர்களாக நடந்து கொள்கிருள்கள் என்றும் சிலர் சொல்வது வழக்கம். அதேபோல, இல்லாத காரணத்தினுலேயே பலர் எளிய வாழ்க்கையை மேற்கொள்கிருக்கள் என்றும் சொல்லலாம். வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும், எளிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்து தைப்பிடிக்கும் x கொள்கை ಟಿಕೆ:ல்ட்சியவாதிகள்- அபூர்வமாகத்தான் காணப்படுகிருச்கள், தாங்கள் கஷ்டங்கள் அனுபவிக்கிறபோது, மற்றவர்களது துயர வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்கிறவர்கள், பொதுவாக வறுமை நிலையையும் மனிதர்கள் படுகிற பாட்டையும் குறித்து எண்ணி வருத்தப்படுகிறவர்கள் கூட, தங்களுக்குச் சிறிதளவு வசதிகள் ஏற்பட்டவுடன்- தங்களுடைய வாழ்க்கைத்தசம் கொஞ்சம் உயர ஆழி, பிறந்ததும்- தங்களுடைய முந்திய நிலை யையும் மறந்துவிடுகிருர்கள்; மற்றவர்களுடைய துன்பதுயரங் களைக் கருத்தில் கொள்ளவும் விரும்புவதில்லை. - . "இல்லாத காலத்தில் மனிதநேயம் பேசுகிறவர்கள்கூட, தங்களுடைய கையில் கொஞ்சம் பணம் புரள வாய்ப்புகள் கிட்டி யதுமே, தங்களது வசதிகளை அதிகரித்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிருர்கள். பரோபகாரம், தேவையானவர் களுக்கு உதவுவது என்று முன்பு பேசியதைக்கூட, புதிய சூழ் நிலேயில் கைவிட்டுவிடக் கூசுவதில்லை. . பாஸ்கரனும் அவன் நண்பர்களும் அவ்வாறுதான் இருந் தார்கள். . . . கணேசனுக்கு நானூறு ரூபாய் சம்பளத்தில் ஒரு நிறுவனத் தில் வேலை கிடைத்த்து. அவன் ஆளே மாறிவிட்டான்புறத்தோற்றத்திலும் அக நிலைமையிலும். 兹 ப்பாவம் ' } வட்டியமே பே: 莎霍 ಘೀ

  • • pᎣ $ d

கும் ஏற்ற உடை இதுதான்' என்று அடிக்கடிப் பேசிவந்தவன் அவன். பேன்ட்ஸ் அணிகிறவர்களைப்பற்றி கிண்டலாகப் பேசுவதும் அவன் வழக்கம். பெரிது பெரிதாக மோதிரங்கள் போட்டுத் திரிகிறவர்களைப் பழித்துக் குறைகூறுவான். இப்போதோ? டெசிலின் சட்டைகளும் டெரிகாட்டன் பேன்ட்சும் பல வாங்கிக்கொண்டான். டை" கட்டித் திரிவ திலேகூட உற்சாகம் கண்டான். விலை உயர்ந்த வாட்ச்சும், நாகரிக டிசைன் பெரிய அளவு மோதிரமும் அவன் கையில் நடப்பது கெளரவக் குறைச்சல் என்று நம்மவர்கள் §