பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். அதில் பத்து ரூபாயும் சில்லறையும் இருந்தது. 'இது போதும் என்று முனிகியபடி கிளம்பிஞன். படிப்பு வாலே என்று கல்வியை எட்டாவது வகுப்புடன் همین ت: اه நிறுத்திவிட்ட அவனுக்கு, அவனுடைய அம்மா ஸ்ப்போர்ட் : சையன் படிச்சு என்ன் ஹேலே பார்க்கப் போருன்? , அவன் எதுக்குங்கேன் வேலை பார்க்கணும்? அவனே தனேயே பேருக்கு வேலை கொடுப்பானே. அவன் மூன் கைகட்டிச் சேவகம் பண்ண நான் நீயின்னு ஆளுக இ&வாங்க, அப்படி இருக்கையிலே அவன் யார் கிட்டேயும் போன் அடங்கி ஒடுங்கி ஜே.லே செய்ய வேண்டிய தேவையே கி.ை:து என்று சொல்லி விட்டாள் அந்த அருமை அம்மா, பையன் ஜாலியாய் செலவு பண்ணிக் கொண்டு வீணளுய் வணக்கிமூன். - சங்கே ராசா கிளம்பிட்டே?” என்று கேட்டாள் தாய், :ெகே க்காக்க: . க்காக்க: ே Εκες κα . . இங்கே ೬ಕ್ತಿತ್ಲಿತ್ತಹಿತ್ಲಿ! போரடிக்குது. சும்மா :படி டவுன்வரை போயிட்டு வாறேன். - சாத்திரிக்குள்ள வந்திருவேயில்லா? ஆமா ஆமா...' - - போதுமானபடி ரூபா எடுத்துக் கிட்டுப் போறியா ஐயா?” இருக்கு இருக்கு ' - . . . w 饵 .مه ه در هنگام حو * ๕ะซู ##) &rระ ชี้*{ ** 4 جنوبي مالي يجير سيعيد * எதுக்கும் கையிலே இருந்தால் நல்லது. இந்த அருக ரூபா வச்சுக்கோ, மிச்சம் இருந்தால் கொண்டாந்திரலாம். இயலுரரிலே போயி, செலவுக்குப் பணம் பத்தலேன்னுசொன்னு மூழிச்சுக்கிட்டா ಔಟ್ತಿ இந்த என்று ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்புகிருள். - சுகுமார் உற்சாகமாய்ச் சீட்டி அடித்தவாறே வெளியே | יgبدايته ל :ேஒன. - డి ੇ சக்கிய பிள்ளே மகன் பிச்சையாவுக்கு வேலை கிடைத்து விடும்போலிருந்தது. - - - ஆணுல், வேலை வாங்கித் தருகிறவர் கையில் இருநூறு ரூபாய் கொடுக்கவேண்டும், அந்தப் பணம் இருந்தால் வேல் பும் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு அவர் ரூபாய்க்காக ஓடி ஆடிக்கொண்டிருந்தார். பனம் புரளவில்லை. பண்ணையார் துமுகம் பிள்ளையிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று போளுர், ‘... ஆறுமுகம் பின்ன காபி சாப்பிட்டுவிட்டு, ஈலிச்சேரில் சாய்ந்தபடி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார். ஏதோ பக்திப் பாட்டு, -