பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசக்கிய பிள்ளே வந்ததும் தலையை ஆட்டி வரவேற்ருள், பர்ட்டு முடிந்ததும், என்ன? என்ன விசேஷம் ? என்ருர், அவர் விஷயத்தைச் சொன்னுர், இருநூறு ரூபா கொடுங்க. மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமர்த் தந்துடுவேன். இல்லைன்ன, அறுப்பு அறுத்த்தும் நெல்லாக் கொண்டுவந்து தரறேன் என்ருர். . . ." ஆறுமுகம் பிள்ளை வேலையைப் பற்றி, சம்பளம், எந்த ஆபீஸ், யார் சிபாரிசு என்பது பற்றி எல்லாம் விசாசித்தர்ர். அந்த ஆளிடமே மாசம் தோறும் இவ்வளவு தச்றேன்னு பேசிக் காரியத்தை முடிக்கதுதால்ே 1’ என்ருர். - ரொக்கம்ா இருநூறும், முந்நூறும் தர ஆளுக தயாரா இருக்காங்க. நான் கொடுக்கலேன்னு சொன்கு, அந்த வேலே இன்னுெருத்தனுக்குக் கிடைச்சிரும். நீங்க உதவி செய்தா, ஒரு வீட்டிலே விளக்கேத்தி வச்ச புண்ணியம் உண்டு ..' என்று கெஞ்சிஞர் இ.பி. - -

  • புண்ணியம் இருக்கட்டும் வேய், முதல்ல்ே பணம்லா வேணும் ! என் கிட்டே இப்போ ஏது ரூபாய்? வயலுகளுக்கே ஏகப்பட்ட செலவு ஆயிட்டுது. கிஸ்தி வேறே. குடும்பச் செலவுக்கே எவ்வள்வு ரூபா ஆகுதுங்கேரு . இந்த ரீதியில் இழுத்து இல்லைப் பாட்டு பாடினர் பண்ணையார்.

இ.பி. எவ்வளவு கெஞ்சியும் உறுதி கூறியும் அவர் மனம் இளகவுல்லை. இத்தனைக்கும் இருவரும் நெருங்கிய உறவினர்தான். இ.பி, அழாத குறையாய் புலம்பிக் கொண்டே வெளியேறிஞர். - சவத்துப் பய, சாகமாட்டாடி அலையிதான். ரேடியோ விலே நல்ல பக்திப் பாட்டு. கேட்க்விட்ாமக் கெடுத்துப்போட் டான் ' என்று முணமுணத்தபடி ஆறுமுகம் பிள்ளை நிறுத்தி வைத்திருந்த ரேடியேர்வை மீண்டும் அலறும்படி செய்தார். இசையில் மயங்கி, கண்களை மூடியவாறே சொக்கியிருந்த பிள்இ திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கிார் நேர்ந்தது, ரேடியோ ஒலிப்பது சட்டென்று தடைப்பட்டதால், "சும்மா சும்மா ரேடியோவை வைத்ததும் நிறுத்ததும், திரும்ப வைக்கிறதும்தான் வேலையரப் போச்சு இந்த ஆழு குணிப்பாட்டுகளைக் கேட்காமல் இருந்தால்தான் என்னவாம் என்று மரும்கள் பவானி முனு:முலுத்தபடி_போய்க்கொண் டிருந்தாள். அவள்தான் பிர்ட்டைப் பாதியிலே நிறுத்தியது. அவளுக்கும் மாமனுருக்கும் எப்பவுமே மனபேதம்தான், பெரிய திலிருந்து இந்த வீட்டுக்கு வந்த திருமகன் வில் உயர்ந்த ரேடியோவும் அவள் வந்த சீதனத்தில் ஒன்று. அதனுல்தான் அவள்

  1. 1.