பக்கம்:வாழ வேண்டுமா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



44

ஆம்; அதனால் 'உலகம் வாழ வேண்
 டும்.நன்றாக வாழ வேண்டும்-இன்பமாக
 வாழ வேண்டும்' என்ற எண்ணம் உறுதி
 யானால் எல்லோரும் இன்பமாக வாழ வழி
 பிறக்கும். எல்லோரும் இன்பமாக வாழ்
 வதே நல்லது. அந்த நல்ல நாளைக் காண
 வேண்டும் என்ற நினைப்பிலேயே நீ
 உறங்க வேண்டும். ஆம்! அமைதியாக
 உறங்கு. நல்ல உறக்கம் நல்ல உடம்பின்
 அறிகுறி. உன் உள்ளம், உணர்வு எல்லாம்
 'உலகம் வாழ வேண்டும்' என்ற நல்ல
 எண்ணத்தில் சிறந்தோங்க உறங்கு. நீ
 நெடிது வாழ்க என வாழ்த்தி விடைபெற்று
 நான் போய் வருகிறேன்.

{{{1}}}

வாழ்க உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/14&oldid=1354751" இலிருந்து மீள்விக்கப்பட்டது