பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4蠶畫 விஞ்ஞானச் சிக்கல்கள் எனது தொழிற்சாலையில் கேளுங்கள். எங்களுக்குள் பகையே இல்லை என்கிறாரே, இவரைப் போய், இவர் தான்் கொலை செய்தார் என்றால், யார் நம்புவார்கள்? என்று சிந்தித்தபடியே துப்பறியும் நிபுணர் நின்று கொண்டிருந்தார்.

பிணத்தருகே நின்று கொண்டிருந்தவர்கள், சாட்சி கூறியவர்கள், காவல் துறையாளர்கள், துப்பறியும் நிபுணர்கள், யாருக்கும் ஒன்றும் புரியாமல் திணறிய படியே இருந்தார்கள்.

அதனாலே, முடிவு என்ன என்பதற்கே வர முடியாமல் எல்லாரும் தவித்தபடியே நின்றிருந் தார்கள்,

ஒரே ஒரு துப்பறியும் நிபுணர் மட்டும் துணி கரமாக முன் வந்து, 'குற்றவாளியை நான் துப்பறி கிறேன், அந்த பொறுப்பை என்னிடம் விடுங்கள்” என்றார்.

உடனே அருகிலிருந்தவர்கள் எல்லாம், 'அப்படியா என்றபடியே வியப்போடு அவரை நோக்கினர்.

ஆனால், ஒரு நிபந்தனை என்றார்! இதைக் கேட்ட முதலாமவருக்கு முகம் வெளுத்தது! விகார ரேகைகள் அவரது முகத்தை மின்னி மின்னி வெட்டின!

துப்பறியும் நிபுணர் ஒருவரால்தான்், அந்த மின் வெட்டுகளால் ஏற்பட்ட தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற ஒளிக் கீறல்களை உண்ர முடிந்தது.

'குற்றவாளியை உயிரோடு உங்களிடம் ஒப்