பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 碧舒 கோவலனைத் திருடனென்று வஞ்சிப்பத்தன் கொல்லன் கூறிய பேச்சை நம்பிக் கொன்றிட தீர்ப்பளித்தான்்.

இந்தத் தீர்ப்பு, சிலப்பதிகார சிலம்பால் விளைந்த அநீதியான தீர்ப்பு ஊழ்வினைத் தீர்ப்பு இல்லையா?

ஆர்க்கிமிடிஸ், தத்துவ ஞானத்தையும், கணிதத் தையும், வானியலையும் ஆராய்வதையே தொழி லாகக் கொண்டவர்.

இருந்தாலும், அரசன் கேட்ட ஆலோசனைக்குரிய பதிலை, அவரால் அப்போதே, உடனே கூற முடியவில்லை.

வாழ் நாளெல்லாம் அறிவியல், கணிதம், வானியல் போன்ற துறைகளிலேயே சிந்தனை செய்து வரும் அவருக்கு மன்னன் கேட்ட கேள்வி, இபரிய ஒரு சிக்கலையே உருவாக்கி விட்டது.

சில நாட்களில், அரசனது சிக்கலுக்குரிய உண்மையை சிந்தித்துக் கூறுகிறேன் என்று கூறி விட்டு, ஆர்க்கிமிடீஸ் பொன்முடியோடு சைரிக்யூஸ் நகருக்குப் புறப்ப்ட்டார்.

காவலன் கேட்ட கலப்படச் சிக்கலின் கேள்வி நியாயமானதுதான்்.

இதற்குப் பதில் கூறாவிட்டால் எனக்கேதும் நட்டமில்லை.

ஆனால், உலகத்துக்கு அல்லவா நட்டம் என்பதை அவர் உணர்ந்தார் - சிந்தித்தார்!

இதற்கு முன்பு எந்த மேதையாவது இப்படிப்பட்ட சிக்கலுக்கு விடை கூறியுள்ளாரா என்ற ஆதாரங்