பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஜலம் சிறுசிறு கால்கள்வழியாக வயல்களுக்குப் பாய்கின்றதோ அதுபோல் பரவி அங்குவந்து .ே சரும் போஷாக்குகளையும் அசுத்தங்களையும் ஒருங்கே சேகரித்துக்கொண்டு கறுப்பு ரத்தக் குழாய்க்குள் நு ைழ ங் து இருதயத்தின் வலது அறைக்குப்போய்ச் சேர்கிறது. இருதயம் அதை உடனே சுவாசப்பைக்குப் ‘பம்பு செய்கிறது. அங்கே சுத் தம் செய்யப்பட்டு இருதயத்தின் இடது அறைக்கு வந்து சேர்கிறது. அங்குவங்து சேர்ந்த தும் இருதயம் அதை மறுபடியும் சிவக்க ரத்தக் குழாய் மூலம் உறுப்புக்களுக்கு அனுப்புகின்றது. இப்படி இடைவிடாமல் நடப்பதற்கு அனுகூலமாக இரண்டுவிதக் குழாய்களையும் இணைக்கும் ரோமக் குழாய்கள் எண்ணிறந்தன. உள. அவற்றை ஒன் ருேடு ஒன்று சேர்த்து முடிந்தால் அறுபதாயிரம் மைல்துாரம் வரையிலிருக்கும் என்று அறிஞர்கள்

அத்தகைய நுண்ணிய குழாய்களைப் புலப் படுத்தும் பூதக்கண்ணுடி இல்லாதிருந்தும் ஹார்வி இடைவிடாமல் பல அரிய ஆராய்ச்சிகள் கடத்தியே வந்தார். ஆக்ஸ்போர்டு நகரத்தைக் குடிகளின் படைகள் கைப்பற்றிக் கொண்டதும், ஹார்வி லண்டனுக்கு வந்து அங்கே பிரபல வியாபாரிகளா யிருந்த தம்முடைய தம்பிமாருடன் வசிக்கலானர்.

அப்பொழுது அவருக்கு வயது அறுபத் தெட்டு. ஆயினும் அ வ ரு ைட ய மூளை ஐந்து கிமிஷங்கடடச் சும்மாயிருக்கவில்லை. அவர் தம் $94