பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரிய்ார்கள்

குழந்தைகளும் ஒரு ஆண் குழங்தையும் பிறந்தார் கள். அங்த ஆண் குழங்தை தான் நம்முடைய அாயி பாஸ்ட்டியர்.

அவர் பிறந்த பின் அங் தக் குடும்பத்தார் ஆர் பாய் என்னும் ஊரில் போய்க் குடியேறினர்கள். அவருடைய பெற்றாேரர்கள் தங்கள் கு மா ர னை ச் சிறந்த கல்விமானகச் செய்யவேண்டும் என்று ஆசை கொண்டார்கள். அவர் ஆர்பாய் கலா சாலைக்குப் போய்க்கொண்டிருந்த .ெ ப ா ழு து: அ வருடைய தங்தை அவரிடம் ‘அப்பா உன் னுடைய கலாசாலையில் ஒரு ஆசியராக ஆய்விட் டால், அதைவிட எ ன க் கு ப் பெரிய இன்பம் கிடையாது’ என்று கூறினர்.

ஆனல் லூயி யிடம் அ த ற் க | ன விசேஷ சாமர்த்தியம் எதுவும் காணப்படவில்லை. அவர் படிக்கக் கூடியவர்தான், ஆல்ை படிப்பில் அதிக ஆசைகாட்டவில்லை. அவருக்கு விளையாட்டிலேயே அதிக ஆசை இருந்தது. அ தோ டு அவருக்குச் சித்திரங்கள் வரைவதிலும் அதிக விருப்பம். தங்தை தம்முடைய குமாரன் ஆ சி ரி ய ர் ஆகவேண்டும் என்று விரும்பினர். ஆல்ை குமாரனே ஒவியன் ஆகவேண்டும் என்று விரும்பினர். அதைக்கண்டு. தந்தை அதிகமாகக் கவலை அடைந்தார்.

ஆனல் ஆர்பாய் கலாசாலைத் தலைமை ஆசிரியர் அவனிடம் சாமார்த்தியம் இல்லை என்று எண்ண வேண்டாம். அவன் எதையும் ஆராயாமல் சொல்வ தில்லை. அது ஒரு விசேஷ அம்சம் அல்லவா!’

IO2