பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆராய்ச்சிதான் பிரதானம் அவர் புகழ் பெறுவ தைக் காண்பதே என்னுடைய ஆசை” என்று எண்ணினர். அதனுல் த ம் மு ைட ய கணவர் அதிகமாக வேலை செய்து ஆரோக்கியம் குன்றும் சமயங்களில் மட்டுமே அவரை மெதுவாக இனிய சொற்களால் கண்டிப்பார். அப்பொழுது பாஸ்ட் டியர் ‘ஆஹா! உனக்கு அழியாப்பெயர் கிடைக்கச் செய்வதற்காக அல்லவோ ஆரோக்கியத்தைக் கவனியாமல் உழைக்கின்றேன்” என்று விளையாட் டாகச் சமாதானம் கூறுவார். ஆல்ை அது விளை யாட்டாக அமைய வில்லை, அங்தப் பாஸ்ட்டியர் என்னும் பெயர் அழியாப் பெயராகத் தான் ஆப் விட்டது.

அவர் இன்னும் கிரிஸ்டல் வி ஷ ய ம | ன ஆராய்ச்சியையே செய்து வ ங் த ர். அதற்கு வேண்டிய ாேலெமிக் ஆஸிட் கிடையாமல் போய் விட்டது. அதைத்தேடி அநேக இடங்களுக்குக் காடு மேடெல்லாம் அலேந்து திரிந்தார். அப்படியும் அது எங்கும் அற்ப சொற்பமாகவே கிடத்தது. அதல்ை அந்த ஆஸிட்டைஆராய்ச்சி சாலையிலேயே செய்து கொள்ளும் மர்மத்தைக் கண்டு பிடித்தார். அதைக்கேட்டு ஆசிரியர் பயட், ஆசிரியர் டுமாஸ் போன்றவர்கள் சங் ேத ா ஷ ம் அடைந்தார்கள். அரசாங்கத்தார் அவருக்குப் பி ர ஞ் சு தேசியக் கெளரவச் சின்னத்தை அளித்தார்கள்.

அதன்பின் அவர் 1854-ம் வருஷத்தில் லில்லி நகரக் கலாசாலை விஞ்ஞான அ த் ய ட் ச ரா க நியமனம் பெற்றார். அவர் சாஸ்திரங்களைக் கற்பிப் 112