பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

திருந்தான். அவனே ஜெனிவா சகாத்துக்குக் கொண்டுபோய் குணப்படுத்தினர்கள்.

அதற்குள் பாரிஸ் - க - ம் முற்றுகையிடப் பட்டு வீழ்ந்துவிட்ட செய்தியும், அந்த சகரத்தி அள்ள வெர்சேல்ஸ் அரண்மனையில் ஜெர்மன் அரசன் வில்லியம், சக்கரவர்த்தி என்று பிரகட. னம் செய்யப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்தன. அவற்றைக் கேட்டதும் பாஸ்ட்டியர் “ஐயோ! என்னுடைய தாய் நாடே! இந்த அவமானத்தை. எப்படிப் போக்குவேன் 1’ எ ன் று புலம்பினர். ஆயுத பலத்தில் தோற்றுத் தாழ்வுற்று கின்ற தம்முடைய தாய்நாட்டை அறிவு வி ஷ ய த் தி ல் உன்னத ஸ்தானம் பெறுமாறு செய்வதை அன்று. முதல் தம்முடைய வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டார்.

அவருடைய ஊராகிய ஆர்பாய் ஜெர்மானியர் வசம் போய்விட்டது. அதல்ை தம்முடைய மனைவி யாரின் சகோதரருடன் லையான்ஸ் என்னும் நகரத். தில் சிலகாலம் வசித்து வந்தார். அப்பொழுது: இத்தாலி காட்டார் தங்கள் பட்டுத் தொழிலுக்கு அவர் செய்துள்ள உதவியை எண்ணி, அவரைத் தங்கள் பைஸா சகாத்தில் அதிகச் சம்பளத்தோடு: கூடிய ஆசிரியர்ப் பதவியில் அமருமாறு வேண்டிக் கொண்டார்கள். ஆனல் பாஸ்ட்டியர் ‘என்னு. டைய நாட்டில் கிடைப்பதைவிட அதிகச் சம்பளம் கிடைப்பதை எண்ணி, இந்தச் சமயத்தில் என்னு: டைய காட்டைவிட்டு வந்தால், பட்டாளத்தை விட்டு ஒடும் பதருக்கு அளிக்கும் தண்ட r