பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ல்ை உண்டாகக் கூடிய அபாயங்களை யார் அறி வார் என்று யோசித்துத் தம்முடைய சிகிச்சை முறையை மனிதர்க்கு உபயோகிக்கத் தயங்கிக் கொண்டிருந்தார்.

ஆல்ை 1885-ம் வருஷத்தில் ஒருநாள் ஜோஸப் மீஸ்ட்டர் என்னும் ஒன்பது வயதுச் சிறுவன அவனுடைய தாய் தோளில் சுமந்துகொண்டு பாஸ் ட்டியருடைய ஆராய்ச்சி சாலைக்கு வந்து சேர்க் தாள். அதற்கு இரண்டுகாட்களுக்குமுன் அங்தப் பையன் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்த பொழுது அவனே ஒரு வெறிநாய் வந்து கடித்துவிட் டது. அந்த நாயைப் பிடிக்கவந்த அதன் சொங் தக்காாகிைய வோன் என்பவனும் அதல்ை கடிக் கப்பட்டான். அவன் அ ைத உடனே சுட்டுக் கொன்றுவிட்டு, அங்தப் பையனுடன் பாஸ்ட்டிய ரிடம் வங்து சேர்ந்தான்.

அந்த வோனே அவனுடைய காய் கடித்திருந்த போதிலும், அதன் உமிழ்நீர் அவனுடைய உடம் பில் படவில்லை; அவனுடைய சட்டையிலேயே பட் டிருந்தது. அதனல் பாஸ்ட்டியர் அந்தநோய் அவ அனுக்கு வராது என்று கூறி அனுப்பிவிட்டு அந்தச் சிறுவனுக்குத் தம்முடைய சிகிச்சைமுறையை அனுஷ்டிப்பதுபற்றி யோசிக்கலானர்.

எப்படியும் பையன் இறக்கத்தான்போகிருன், என்னுடைய முறையைக் கையாண்டால் என்ன என்று எண்ணினர். ஆயினும் தம்முடைய கண் பர்களுடன் கலந்துகொண்ட பின்னரே, அதை 50