பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

லிருந்த தொழிற்சாலை நிபுணர்கள் பியருக்குக் கடி தம் எழுதினர்கள்.

அதைப் படித்ததும் பீயர், அம்மையாரிடம் வந்து விஷயத்தைக் கூறி ‘இவர்களுக்கு அக்க முறையைக் கூறுவதா? அல்லது- என்று கூறி முடிக்குமுன் அம்மையார் -

“ஆமாம், அப்படித்தான் செய்யவேண்டும், அதை விட்டு வேறு என்ன செய்யவேண்டும் ?” என் ஆறு கேட்டார்.

அப்பொழுது பீயர் - ‘அப்படிக் கூருமல் அந்த முறைக்கு நாமே அதிகாரி என்று அரசாங் கத்தில் பதிவுசெய்து கொண்டுாேடியத்தைத் தயார் செய்து விற்று - ‘ என்று கூறலார்ை.

ஆனல் அம்மையார் அவர் கூ று வ த ன் பொருளை அறிந்துகொண்டு -

‘அதுவா - அது கூடாத காரியம் - அது விஞ்ஞான முறைக்கு முரணுயிற்றே ‘ என்று கூறினர்.

“அப்படியானல் நமக்கு ஆராய்ச்சிசெய்ய நல்ல தோர் ஆராய்ச்சி சாலை வேண்டாமோ ?”

அம்மையார் அரை கிமிஷநேரங்கூட யோசி

|://TD ) -

“விஞ்ஞானிகள் எப்பொழுதும் தாங்கள் கண்ட உண்மைகளை ஒளித்து வையாமல் வெளியிட்டு விடவே செய்வார்கள். நாம் கண்டுள்ள ரேடியம் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது.

155.