பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

தன் மூலம் அமோகமான செல்வம் தேடினர். அந்தப் பொருளைக்கொண்டு, ஆண்டுதோறும் சிறந்த அறிஞர் ஐந்துபேருக்கு ஆயிரக்கணக் கான பவுண் பெறுமான பரிசுகள் வழங்குமாறு ஏற்பாடு செய்தார். அதைத் தான் நோபல் பரிசு’ என்று கூறுவார்கள். அங்கப் பரிசு கிடைப்பது அரியதோர் கெளரவமாகும். அது சில வருஷங் கட்குமுன் நம்முடைய கவிக்கிார் டாகூருக்குச் சிறங் தகவிஞர் என்னும் ரீதியில் கொடுக்கப்பட்டது.

1903 டிஸம்பர் மாதத்தில் பெளதிக விஞ்ஞான நோபல் பரிசு கூரித் தம்பதிகளுக்குப் பாதியாக வும் பெக்கரல் ஆசிரியர்க்குப் பாதியாகவும் வழங் கப் பட்டது. அந்தப் பரிசாகக் கடரி கம்பதிகட்கு எழுபதாயிரம் தங்கநாணயங்கள் கிடைத்தன. அவைகளைப் பெறுவது விஞ்ஞான முறைக்கு மாறு பட்டதாக அவர்கள் கருதவில்லை. அந்தப் பணம் கிடைத்ததும் அம்மையார் கணவரை ஆசிரியர் வேலையைத் துறந்து ஆரோக்கியம் பெறுமாறு செய்தார். ஆனல் தமக்காக அரைக்காசு கூடச் செலவழிக்க எண்ணுமல் பீயருடைய சகோதரர்க் கும் தம்முடைய சகோதரிகளுக்கும் தம்முடைய காட்டு மாணவர்களுக்கும் பரிசுகளும் நன்கொடை களும் அனுப்பி வைத்தார். தமக்காக ஏதேனும் செய்துகொண்டார் என்றால் எல்லோருக்குமாகத் தம்முடைய சிறுவிட்டில் ஒரு சுத்தமான ஸ்கான அறை கட்டிக்கொண்டது ஒன்றுதான்.

இந்த விதமாக ஆங்கில விஞ்ஞான சங்கமும் ஸ்வீடிஷ் விஞ்ஞான சங்கமும் இவர்களைக் கெளர I58