பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீஸ்

டால், ‘ஆஹா! அவ்வளவு எளிதான விஷயத்தை அறிய முடியாமல் போனேமே!” என்று எண்ணு வோம். அவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் விளக்கி விடுவார்’ என்று புளுட்டார்க் என் னும் பண்டைக்காலச் சரி கதிரப் பேராசிரியர் கூறுகிரு.ர்.

ஆர்க்கிமிடீஸ் அப்படி அரிய விஷயங்களை யாவர்க்கும் அர்த் தமாகும் முறையில் கூறிய போதி ஆம், ஆச்சரியமான காரியங்களைச் செய்து எல்லோ ரையும் பிரமிக்கச் செய்த போதிலும், அவரிடம் கர்வம் என்பது அணுவளவும் கிடையாது அவர் எல்லோரிடமும் அடக்கமாகவும் மரியாதையாக வுமே கடந்து வந்தார். அக்காலத்தில் அவரை விடப் பெரிய அறிவாளி கிடையாது; ஆயினும் அவர் தாம்னக்க நாலே எழுதினுலும், அதை முதலில் தம்முடன் படிக்க கண்பர் கோனன் என்பவரிடம் காட்டி, அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து கொண்ட பின் துே வெளியிடுவார்.

அவருடைய விருத்தாப்பிய காலத்தில் மார் லெலஸ் என்னும் ரோம்தே சத்துச் சேனதிபதிஅவ ருடைய ககரத்தை முற்றுகைபோட்டான். ஆனல், ஹைரோ அரசன் எதையும் காலா காலத்தில் முன் கூட்டிச் செய்யக் கூடியவனுயிருக்கபடியால், ஆர்க்கிமிடீஸை அழைத்து,ககரைக் காப்பதற்கான ஆயுதங்களும், எதிரியைத் தாக்குவதற்கான ஆயு. தங்களும் செய்து தருமாறு வேண்டிக்கொண்டான். அவருக்கு அறிவுத் துறையிலேயே ஆவல்.அதிகமா யிருக்த போதிலும், தேசப் பாதுகாப்பு நிமித்தம்

1