பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

---

சேவை செய்தல் அவசியம் என்று உணர்ந்து, அரசனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினர்.

ஆதலால் ரோம சேனதிபதி முற்றுகையிட வந்த போது அவனே வரவேற்க ஆர்க்கிமிடீஸின் ஆயுதங்கள் தயாராகக் காத்துக்கொண்டிருந்தன. எதிரியின் கப்பல் எவ்வளவு பெரிதானுலும் சரி, கரையோரம் வந்துவிட்டால் அதன் கதி அதோகதி தான். ஆர்க்கிமிடீஸின் யந்திரம் அதன் மீது பெரிய உத்திரங்களை வீசி எறிந்து, அப்படியே கடலுக்குள் ஆழ்த்திவிடும். சிறிய கப்பல்களா யிருந்தால், அவற்றை இரும் பு இடுக்கியால் பிடித்துக் அாக்கிக் கடலுக்குள் ஆழ்ந்து போகுமாறு எறிந்துவிடும். சில வேளைகளில் அவைகளைத் தூக்கி அக்தரமாகக் தொங்குமாறு செய்து விடும்.

இவ்விதமாகத் தன்னுடைய கப்பல்களுக்கும் சேனைக்கும் நேர்ந்து வரும் சேதங்களைக் கண்டு, மார்ஸெலஸ் த ன் னு ைட ய எஞ்சினியர்களே அழைத்து, ஆர்க்கிமிடீஸின் யந்திரங்களை அழிப் பதற்கு வழிதேடுமாறு கூறினன். அவர் க ள் ஆராய்ந்த ஆராய்ந்து கடைசியில் எட்டுக் கப்பல்கள் யந்திரம் தாங்கும்படியான அவ்வளவு பிரமாண்ட மான ஒன்று செய்து முடித்தார்கள். இனி

என்று எண்ணினர்கள். ஆல்ை அந்த யந்திரம் கரையை அணுகவே ஆர்க்கிமிடீஸின் யந்திரம் ஒன்று, சாதாரணமான கப்ப8லப்போலவே, அதையும் வெகுஎளிதில் அழித்துவிட்டது. 1x?