பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரிய்ார்கள்

போதிலும் 35 வருஷ காலமாக அவர் அஜாக்கிர தையாகவே கடந்து வந்தார். அதல்ை அவரு டைய உடல் 1984ம் வருஷம் சுகவீனமாய் விட்டது. அவர் ஜூலை மாதத்தில் அமரர் கூட்டத்தைச் சேர்ந்தார்.

அவர் உலகத்துக்கு அளித்துள்ள ரேடியத் தால் என்ன என்ன உண்மைகள் காணப்படும்: என்ன என்ன நன்மைகள் உண்டாகும் என்பதை இனி வரும் அறிஞர்கள்தான் விரிவாக நிச்சயிப் பார்கள். ஆல்ை கூரி தேவியார் அதி அற்புத மான விஷயங்களைக் காணுமாறு அறிஞர்களின் கண்களைத் திறந்துவிட்டார் என்பதும், அளந்து கடறமுடியாத ஆற்றலுடைய ஆயுதமொன்றை வைத்தியர் கையில் கொடுத்துவிட்டார் என்பதும் இப்பொழுதே நிச்சயமாகத் தெரிந்த உண்மைகள் ஆகும். ஆமாம், அன்று வார்ஸா வீதிவழி வந்த அங்தக் குறத்தி ஒளவை வாழ்த்திய மேரிச் சிறுமி இன்று புவியெல்லாம் நிறைந்த புகழ் பெற்றுவிட்டார்.

166