பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

‘ அதற்காகவா நான் கண்டுபிடித்தேன் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டியல்லவோ கண்டுபிடித்தேன். அது ஜனங்களுக்கு உபயோக மாயிருக்குமானல் அதுவே எனக்குப் பரிசும் செல் வமுமாகும்’ என்று கூறினர்.

அந்த விளக்கைக் கண்டுபிடித்ததோடு திருப்தி யடையாமல் அதை இன்னும் அதிக உபயோக மானதாகச் செய்வதற்காகவும் முயன்று வந்தார். ஆல்ை அவருக்குச் சுகவீனம் உண்டாய் விட்டது. சுகம் பெறுவதற்காக டாக்டர்களுடைய யோச னேயை அனுசரித்து இத்தாலி நாடுசென்றாரர். ஆயி அனும் அவர் வாழ்நாள் முழுதும் இடைவிடாது சிரம மான வேலைகள் செய்து வந்திருந்தபடியால் தேக பலம் சாளுக்குநாள் குன்றி இறுதியில் 1829-ம் வருடத்தில் ஜினிவா பட்டணத்தில் அமரத்துவம் அடைந்தார்.

_

224