பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ல்ை அவர் விசேஷமான மனேதைரியம் உடையவ ாாக இருந்திருக்கவேண்டும். வங்காளிப் பாட சாலைக்கு அனுப்பினுல் கம்முடைய மகன் தாய் பாஷையும் கன் முகக் கற்றுக்கொள்வான், ஏழை மக்களுடன் பழகும் பாக்கியமும் பெறுவான் என்று எண்ணினர்.

‘இப்படி கான் தாய்பாஷைப் பாடசாலையில் படித்ததால் எனக்குக் தாய்மொழிப்பற்று அதிக மாகஉண்டாயிற்று. அதிலுள்ள இலக்கியங்கள் மூல மாக நம்முடைய நாட்டின் சிறப்பையும் பண்பாட் டின் மேன்மையையும் அறிந்துகொண்டேன். தாழ்ந்த ஜாதி மக்களுடன் பழகநேரிட்டதால் உயர்வு தாழ்வு என்ற எண்ணமானது என்னுடைய மனத்தில் உண்டாகாமலிருந்தது. விவசாய மக்களு டன் சேர்ந்து படித்த கால் சான் இயற்கைக் காட்சி களைக்கண்டுகளிக்கக் கற்றுக் கொண்டேன்’ என்று போஸ் பிற்காலத்தில் கூறினர்.

அவர் பாடசாலையில் படித்தபின் ஆங்கிலப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். 1880-ல் பி. ஏ. பரீகூைடியில் தேறினர். அவர் கலாசாஜல யில் படிக்கும்பொழுது விஞ்ஞானக் கருவிகள் வைத்திருக்கும் அறையிலேயே அதிகமான நேரத் தைக் கழித்து வந்தார். அவருக்கு பெளதீக சாஸ் திரத்தில் அதிகமான விருப்பம் உண்டாயிற்று. அவருடைய ஆசிரியர் லீவ்வாண்ட் என்பவர் எப் பொழுதும் புதுப்புது சோதனைகள் செய்துகொண் டிருப்பார். அதேமாதிரி ஆராய்ச்சி செய்யவேண் டும் என்ற ஆசை போஸுக்கும் உண்டாயிற்று. 950