பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ஜகதீஸ் சந்திர போஸ்

__

அவர் இங்கிலாந்துக்குச் சென்று விஞ்ஞானம் கற்க விரும்பினர். ஆனல் சில நண்பர்கள் அங்கே போய் விஞ்ஞானம் கற்பதுடன் கலைக்டர்வேலைப் பரீகூைடிக்கும் படிக்கும்படி அவரிடம் சொன்னர் கள். உடனே அவருக்குக் கலைக்டர் ஆவதில் மிகுந்த ஆவல் பிறந்தது. ஆல்ை அவருடைய தந்தையார் அதற்குச்சம் மதிக்கவில்லை. ‘நீ பிறரை ஆளவேண்டாம், உன்னே ஆண்டுகொள்ளவே கற் றுக்கொள்ளவேண்டும். நீ பெரிய கல்விமானக ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. கலேக்டர் ஆக விரும்பாதே, ஆசிரியர் ஆக விரும்பு’ என்று தம்முடைய மகனிடம் கூறினர்.

அதன் பின் போஸ் தங்தையாருடைய அனு: மதியைப்பெற்று டாக்டர் வேலைக்குப் படிப்பதற் காக இங்கிலாந்துக்குச் சென் ருர். ஆனல் லண்டன் சி தோஷ்ணஸ் திதி அவருக்கு ஒத்துக்கொள்ள வில்லை. அதனல் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையில் சேர்ந்து விஞ்ஞானம் கற்கலானர். அது அவருக்கு மிகுந்த சுவையுடையதாயிருக்கது. சிறக்க விஞ்ஞா அணிகள் அவருடைய ஆசிரியர்களாயிருந்தார்கள். அவர்களிடமிருந்து போஸ் ஆராய்ச்சிசெய்யவேண் டிய முறைகளை ஐயம் திரிபற அறிந்துகொண் டார்.

போஸ் பி. ஏ. பட்டம் பெற்றபின் இந்தியா வுக்குத் திரும்பிவந்து 1885-ம் வருஷத்தில் கல்கத்தா ராஜதானின் கல்லூரியில் பெளதிக சாஸ்திர ஆசிரி யர் பதவி .ெ ப ம் ரு ர். அவர் உத்தியோகத்தில் சேர்ந்த காலத்தில் ஐரோப்பியர்க்குக் கொடுக்கும் * 2} }