பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர் ஜகதீஸ் சந்திர போஸ்

விறக் கிரணங்களைத் தவிர வேறு கிரணங்கள் உண்டா ?

உலகிலுண்டாகும் சப்தங்களே எல்லாம் கம் முடைய காதால் கேட்க முடியவில்லை. அதுபோல் நம்முடைய கண்ணுலும் ஒளிக்கிாணங்கள் அனைத் கையும் பார்க்க முடியவில்லை. கண்ணுல் பார்க்க முடியாதிருக்கும் கிரணங்கள் மின்சார அலைகளாக இருக்கின்றன. அவற்றைக்கண்டு, உண்டு என்று கூறுவது தான் போஸ் செய்த அற்புத ‘செயற் கைக கண்” ணுகும்

அதன் பின் அவர் ஏன் ஒவ்வொரு தடவையும் தட்டவேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதைக் குறித்து ஆராயலானர். கடைசியாக மனிதன் கஜ்ளத்துப்போவதுபோலவே அதுவும் களைத் துப் போகின்றது எ ன் று ம் அப் படிக் களைத் துப் போகும் கருவியைத் தகுந்த உத்தீபன வஸ்துக் களைக்கொண்டு உத்ளாகப்படுத்தில்ை அதற்குக் க3ளப்புத் தீர்ந்துவிடுகிறது என்றும் கண்டார். அது மட்டுமன்று. அதற்கு விஷம் ஊட்டிப் பார்த்தார். அப்பொழுது அது அறவே வேலைசெய்யாமல் இருந்துவிட்டது. அதைக் கண்டு “ஆகா இந்த உயி ரில்லாத வஸ்துவும், உயிருள்ளதுபோல கடந்து கொள்ளுகிறதே’ என்று ஆச்சரியப்பட்டார்.

இதன் காரணமாக போஸ் உயிருள்ள பிராணி களின் நரம்புகளையும் தசைகளையும் ஆராய்வது போலவே உயிரில்லாத வஸ்துக்களே யும் விஞ்ஞான ரீதியாக ஆராய ஆரம்பித்தார். அதன்பின் அதே மாதிரி செடிகளையும் ஆராய்ந்தார். அங்த ஆராய்ச் 255