பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதீஸ் சந்திர பேதி, ங் த விடுகின்றதென்றும் இரவு முழுவதும் சங் கிர வெளிச்சத்திலசங்கோஷமாகக் கண்விழித் திருக்கிற தென்றும், காலேயில் சூரியன் உதயமானதும் அவ அடைய கிரணங்கள் படவே பயங்துபோய் கண்ணே மூடிக் குவிந்துகொள்கிறதென்றும் நம்முடைய நாட் டுக்கவிஞர்கள் பாடியிருக்கிருரர்கள்.

ஆம்பல் முகம்மலாவரும் வெண்ணிலாவே

-உனக்கு அம்புயம் செய்தீங் கெதுவோ வெண்ணிலாவே என்று கவிமணி தேசிக வினயகம் பிள் ஆள பாடு கின் ருரர்.

இதுபோல் சூரியன் வந்தால் தாமரை மலர் வதாயும் அல்லி வாடுவதாகவும் கவிஞர்கள் கூறுகி ருரர்கள்.

அதிகாலை எழுகின்ற

கதிரோன்தன் உறவால் அலர்கின்ற மலர்போல

புதுவாழ்வு பெறுவோம் என்பது நாமக்கல் கவிஞரின் பாடல்.

இது உண்மைதான என்று போஸ் யோசித் தார். சங்திரன் வராத அமாவாசை தினத்தில் விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு அல்லிக்குளத் திற்குச் சென் ருரர். அங்கே அல்லிப்புஷ்பங்கள் அழ காக மலர்க் திருந்தன. அதிகாலையில் அல்லிக்குளத் திற்குச் சென்று பார்த்தார். சூரியன், உதயமான பிறகும் அல்லி மலர்கள் குவியாமலே இருந்தன. அவைகள் காலை 11 மணிக்குத் தான் குவிய ஆரம் 247