பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

தன் பின் 1930-ம் வருஷத்தில் அவருக்கு ‘நோபல் பரிசு வழங்கப்பட்ட்து. அதைப் பெறுவ், தற்காகத் தம்முட்ைய மனைவியாருடன் அவர் ஸ்வீடன் தேசத்திற்குச் சென்றாரர். அங்கே அவர் களுக்கு மகத்தான வரவேற்பும் உபசாரமும் கடந் தன. அதன்பின் டென்மார்க், ஜெர்மனி, இங்கி லாங் அ முதலிய தேசங்களுக்குச் சென்றுவிட்டு 1931-ம் வருஷத்தில் இந்தியாவிற்கு திரும்பிவந்தார். அவர் கண்டுபிடித்த உண்மை மிகப் பெரிய விஷயம். ஆனல் அவர் அத்துடன் திருப்தி அடைந்து விடாமல் மேலும்மேலும் ஆராய்ச்சிகள் செய்வதி லேயே ஆசைகொண்டார். சாதாரணமான மக்கள் சிறிது கெளரவம் கிடைத்தால் கூட பிரமாதமாக கினைத்து தற்பெருமை கொள்ள ஆர்ம்பித்து விடு கிரு.ர்கள். ஆனல் ராமனே எவ்வளவு பெரிய கெளரவத்தை அ ைட ங் த போ தி லும் அதில் கருத்தைத் செலுத்தாது ஆராய்ச்சியிலேயே கருத் தைச் செலுத்துகின் ருரர்.

அவர் ஒருசமயம் எங் த விஞ்ஞானி புகழையோ, பொருளையோ எண் ணி ஆராய்ச்சி செய்கின்றாரோ அவருடைய வேலே அத்துடன் முடிந்துவிட்டதா கவே கருதவேண்டும்” என்று கூறினர்.

அவர் இப்பொழுது பல வருஷங்களாக பங்க ளுரில் உள்ள இந்திய விஞ்ஞான ஸ்தாபனத்தில் ஆசிரியராக இருந்து ஆராய்ச்சிகள் செய்து வருகின் ருர். அந்த ஊரிலேயே பெரிய ஆராய்ச்சிசாலை ஒன்று கட்டிவருகின் ருர். இந்திய விஞ்ஞானிகளே எல்லோரையும் விட அதிகச் சிறப்பட்ையவேண்டு மென்று ஆசைப்படுகின்றாரர். அவருடைய முயற்சி களும், அபிலாஷைகளும் பரிபூரணமான வெற் றியை அடையுமாக. * 97.2 —