பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

மண்ணும் விண்ணும் என் சரீர அளவே ஆய்விட் டன. அது தான் ஆ ண் ட வ னு க் கு உகந்தது போலும். அப்படியால்ை எனக்கும் உகந்ததே ‘ என்று எழுதினர்.

ஆமாம் அவருடைய கண்கள், காஸ்டல்லி பாதிரியார் எழுகியதுபோல்,-'ஆண்டவன் சிருஷ். டி.த்க கண்களில் கலைசிறந்த கண்கள்’. அவை இருண்டுபோய் விட்டன. ஆயினும் அவர் மனம் குன்றா மல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தியே வங் கார். =

அன்று சிறு வயிைருந்தபொழுது மாகாகோவி லில் ஆடி கொண்டி ருக்க விளக்கைக் கண்டு அதைக் கொண்டு நோக்கை அளக்க முயன்றார் அல்லவா? அங்க விஷயத்தை இப்பொழுது கண்களை இழங்க பின் அதிகமாக ஆராய்ந்து வந்தார். அவர் அவ்வித மாக ஆராய்ந்து கடிகார இயங்கிரம் செய்வதற்கு வகுத்த முறையைப் பின்பற்றியே அதற்கு 15 வருஷம் கழித்து ஹிஜின்ஸ் என்னும் டச்சு வான சாஸ்திரி கடிகார யந்திரம் சமைத்து வானசாஸ்திர ஆராய்ச்சிக்கு உபயோகமாக அளித்தார்.

அவர் வரவர தேகம் மெலிங் து எலும்பும் தோலும் ஆய்விட்டார். ஆயினும் ஆண்டவன் சிருஷ்டியின் ரகசியங்களைப்பற்றி சிந்தனை செய்வ. திலேயே ஆழ்ந்து போயிருந்தார். அவருக்குக் கடைசியில் தின க்தோறும் சுரம் காண ஆரம்பித் தது. அப்பொழுதும் அவர் சும்மா இருப்பதில்லை. அவர் சடப்பொருள் சம்பந்தமாகத் தம்முடைய

45.