பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

செய்து அதனூடு வரும் சூரிய கிரணத்தை அந்தப் பளிங்குக் கட்டியின் ஒரு பக்கத்தில் விழு மாறு செய்தார். ஆனல் என்ன ஆச்சர்யம்? அந்த ஒளி சாதாரணமான க ண் ணு டி மூலம் வருவதுபோல் வராமல் அடுத்த பக்க முள்ள சுவரின் மீது பல கிற மாக விழுந்தது. அங்த ஊசித்துவாரத்தை நீள மான கீறலாகச் செய்த பொழுது சூ ரி ய ன து வெண்ணுெளியானது சுவரின் மீது ஏ மு கி ற ப்

பட்டைகளாகக் காணப்பட்டது.

இந்தச் சோதனையை கியூட்டன் செய்யும் வரை எல்லோரும் சூரியனுடைய வெண்ணிறமான ஒளி யானது தனியொளியே தவிர பல ஒளிகள் சேர்ந்த தன்று என்றே எண்ணி வந்தார்கள். அப்படி வெண்ணிற ஒளியானது ஒரு தனியொளியாயிருக்கு மால்ை அது முக்கோணப் பளிங்கு வழியாக இங்க மாதிரிப் பல நிறங்களாக வரமுடியாது.

சாதாரணமாக ஒளியானது ஒரு தட்டையான கண்ணுடி வழியாகச் செல்லுமால்ை அது கண்ணுடி யில் பட்டதும் நேர் கோடாகச் செல்வதை விட்டு வளைந்து செல்லும். அ த ன் பி ன் கண்ணுடியை விட்டு வெளியே செல்லும் பொழுது மறுபடியும் வளைந்து முன்னல் காற்றினூடு வந்த நேர் கோட்டுக் குச் சமதுாரமான கோடாகச் செல்லும். இது போலவேதான் ஒளியான து தண்ணிர் மூலம் செல்லும் பொழுதும் வளைந்து செல்லுகின்றது. அதல்ைதான் நாம் கம்பை ஜலத்திற்குள் புகுத்தி ல்ை அது தண்ணிருக்குக் கீழே வளைந்துவிட்டது 65