பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்ட்ன்

இப்படி கி யூ ட் ட ன் ஒளிப்பரீட்சை செய்து கொண்டிருந்த சமயத்தில் டிரினிட்டி சர்வகலா சா8லயில் கணிதப் பேராசிரியராய் இருந்த பரோ என்பவர் தம்முடைய பதவியை ராஜமைாச் செய் தார். அதை கியூட்டனுக்கு அளித்தார்கள்.

ஆங்கில காட்டில் ‘ ராயல் ஸொஸைட்டி என்று ஒரு பெரிய வித்வத் சபை இருக்கிறது. அதில் அங்கத்தினர் ஸ்தானம் கிடைப்பது அரிய தோர் புகழாகும். அந்த ஸ்தானத்தை கியூட்டன் 1671-ம் வருஷத்தில் த ம் மு ைட ய 29-வது வயதி லேயே அடைந்தார்.

1.

அந்த ஸ்தானம் அளிக்கப்பட்ட தினத்தன்று வித்வத் சபைக் கூட்டத்தில் கியூட்டன் தாம் பளிங்கு மூலம் செய்த பரிசோதனை விஷயமாக ஒரு கட்டுரை எழுதி வாசித்தார். அந்தச் சபையார் அதைப் பரிசீலனை செய்யுமாறு அறிஞர் ராபர்ட் ஹஅக் என்பவருக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் கியூட்டன் கண்ட விஷயங்களை ஒப்புக் கொண் டாரே யன்றி நியூட்டன் கூறிய முடிவுகளை ஒப்புக் கொள்ள வில்லை. அ த ன் மேல் அது விஷயமாக ஐரோப்பா மு. மு. வ. து ம் அக்கரை உண்டாகி விவாதங்கள் நடைபெறலாயின. ஆட்சேபங் கூறு வோர்க்கெல்லாம் சமாதானம் கூறிக் கூறி கியூட் டன் அலுத்துப்போர்ை. “ஐயோ இந்தச் சுழலில் அகப்பட்டுக்கொண்டேனே. ஏதோ ஒரு கிழலை சாடி என்னுடைய மனச்சாக்தியைக் கெடுத்துக் கொண்டேனே’ என்று வருந்தினர்.

H 69