பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆனல் அ ங் த விவாதங்கள் பயன் தராமல் போகவில்லை. அவைதான் அ வ ைர இன்னும் அதிகமாக ஒளியின் தன்மையை ஆராயும் படி அாண்டின. வெண்ணுெளியானது த னி வஸ்து வன்று, ஏழு கிறக்கதிர்களால் ஆகியதே என்பதை யும் அந்தக் கதிர்கள் தனிவஸ்துக்களே என்பதை யும் கண்டதும் கியூட்டன் அப்படியால்ை ஒளிக்கதிர் கள் என்னும் இவற்றின் லட்சணம் யாது, இவை உண்டாகக் கா ர ண ம் என்ன என்று யோசிக்க லானர். பண்டை நாளில் ஒளியைக் கண்களால் வஸ். துக்களுக்கு அனுப்பும் ஒருவிதமான வஸ்துவாகக் கருதி வந்தார்கள். அப்படியால்ை இருட்டில் கூட வ ஸ் து க் க ள் கண்களுக்குப் புலனுகவேண்டுமே எ ன் ப ைத க் கூட அக்காலத்தவர் யோசித்தார் களில்லை. அந்தத் கவருன கருத்தால்தான் ‘'கண் திருஷ்டி’ என்னும் கொள்கை எழுந்ததாகும்.

சூரிய ஒளியோ அல்லது விளக்கு ஒளியோ இந்தப் புஸ்தகத்தின் மீது விழுகிறது. அதைப் பார்க்கும் சாம் அந்த ஒளி புஸ்தகத்தின் மீது தங்கி இருப்பதாக எண்ணுகிருேம். ஆல்ை அது தவறு. ஒளியானது அரை நிமிஷம்கூட எங்கும் தங்கி கிற்ப தில்லை. அது எப்பொழுதும் ஒடிக் கொண்டே இருக்கிறது. சூரியனிடமிருந்து ஓடிவந்த ஒளி புஸ்த கத்தில் பட்டு நம்முடைய கண்ணுக்கு ஓடிவருகிறது. அங்கிருந்து ஒடி புஸ்தகத்துக்கு ஓடுகிறது. இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது. 70