பக்கம்:விடியுமா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

షీల్డీ 露黨 ததுதான, மானே. உழைப்போரின் கூட்டம். ைேடமீது முதலாளி புருஷோத் அமரும், o அவர் மசன் தேவசியும், வேருெரு பெரிய மனித ஆம் காற்சாலிகளில் அமர்க் திருக்கிரு.ர்கள், மேஜை மீது சில தாள்கள், ஸோடாபாட்டில் முதலியன. பேசி சின்ற முதலாளி மேலும் தொடர்கிருர், திரை விலகும்போது. எதிரிலும் பக்கங்களிலும் ஜனங்கள்-உட் கார்ந்தும் கின்றும் காட்சியளிக்கிமுர்கள். ஆகவே கான் என்ன சொல்லுறேன்-உழைப்ப வர்கள் எவ்வளவு முக்கியமோ, அதுமாதிரித் தான் - - * * > * # לא உழைப்பவர்களே ಸ್ತ್ರ! கூடியவங்களும முக .િ ; ; ; * ఫి.fr شد. سیسی س ش سحح. حاص مش ಟಿ... ஒரு கதை உணருமே. உங்களுககுத தெரியாதா? உடலிலே உள்ள அவயவங்களெல்லாம் கான் தான் முக்கியம், நீ தான் முக்கியம் என்று சண்டை போட்கோக், கை, காலு, வாயி, மூக்கு எல்லாம் தான். வேலைகிறுத்தம் செய்தனவாம். ஏன்? வயிறு ஒரு வேலையும் செய்றது கிடையாது. x க்காக நாம் ருசிகரமான உணவுகளை వ్రై ! * g உள்ளே அனுப்பி வைக்க வேண்டியிருக்கு, இது அகியாயம். இனிமேல் காம அப்படிச் செய்யப் படாது. வேலைசிறுத்தம் செய்!” என்றனவாம். -: * - تحتم - • ஒத்துழைக்காமப் போன சிேைல என்ன ஆச்சு? வயிற்றிலே ஆகாரம் போய்ச் சோலே. உட்லின் அவயவங்களுக்குத் தேவையான சக்தி பிறக்க வழி 桑妾、窃 : - o . * * வில்லை. இது மாதிரித் தான் சமூகம்-காடுஎன்கிற தேகத்தில் ஒவ்வொரு இனமும் முக்கியம் தான். தெரியுதா முதலாளி வயிறு மாதிரி. நீங்கள்ளாம்-பல துறைகளிலும் உழைப்பவங்க எல்லாக்-கைவி, காலு, வாயி, கண்ணு, காலு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/40&oldid=905734" இலிருந்து மீள்விக்கப்பட்டது