பக்கம்:விடியுமா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடியுமா?. 65 காட்சி-15 இரவு பத்து மணி ختمة ... ... " " முதலாளி புருஷோத்தமரின் தனியற்ை. முதலாளி இல்லை. சுப்புத்தாயி புஷ்பாவுடன் கான்ப்படுகிருள். சுப்பு ஒருச்ாற்காலியில் உட் கார்ந்திருக்கிருள். விடப்புடன் சூழ்கிலேயை ஆராய்ந்து சிற்கிருள் புஷ்பா, சிசத்தைகர்த அவள் அலங்கரிச்சப்பட்டிருக்கவில்லை. எனினும் சிங்கசாம் இல்லாமலும் பேச்கவில்லை. சுப்பு : அப்படி சோப்பாவிலே உட்காரு, புஷ்பர். ஏன் கிக்கிறே? புஷ்பா ! இது யார் வீடம்மா ? . . .” சுப்பு: தர்மப்பிரபு ஒருவர் வீடு. அவாைத்தான் நீயே பார்க்கப் போறியே கேரிலே, (சில கிேஷங்கள் சென்று) சுப்பு: உட்கார்த்திரு குழந்தை, இதோ வத்துட்டேன். (எழுத்து செல்கிருள்.) - புஷ்பா : சாலும் வாறேனம்மா. சுப்பு : இங்கேயே இரம்மா இதோ ஒரு கிமிட்டுலே வத்திட மாட்டேன் கான் ! (போய்விடுகிருள். சில கிமிஷங்களுக்குப் பிறகு) புஷ்ப இவ எங்கே போயிட்டா ? என்னேத் தனியாக இங்கே விட்டுவிட்டு........ - پيل شي (உள்ளே வருகிருர் புருஷோத்தமர். அவனே

உற்சாகத்தோடு கவனிக்கிரும். அவளுக்குக் -- تسمیه கலவாம்.) & + ቖ لاعبي * 莓案 அஹஹ, உன் பேரு புஷ்பாவா ? சரியான பேரு.சொம்பச் சரியான பேரு புஷ்ப . புஷ்.பா புஷ்.பா ...அடா அடா பூப் போல முகம், பூப்போல கண்கள், ஆப் போல மூக்கு,

  • - {
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/67&oldid=905764" இலிருந்து மீள்விக்கப்பட்டது