பக்கம்:விடியுமா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ဂ္ယီဒီ့ § ಜ್ಞ- ಕಿಟ್ಟ ೬E # ? பூப் போல கை, கால்களும் அதுவே. பூவேதான் புஷ்பா...கொம்பச் சரியான பேரு அஹஹ... அஷ்ட ஐயோ, அவளை எங்கே ? நீங்கயாரு ? ఓశ్రీ : உனக்குத் துணை நான்தான். அவள் எங்கே போனுல் நமக்கென்ன அஹஹ..., புஷ்பா. ே பூவேதான். பூக்கள் மிகுந்த பூங்கொடிதான். உனக்குப் பேரு வச்சவங்க ரொம்பப் புத்திசாலிங்க ரொம்ப் ரொம்பப் புத்திசாலிங்க.என்ன அழகு, என்ன அழகு புச்.பா.இச்சு இச்சு இச்சு இச்சு புஷ்...பா ! புஷ்ட நீங்க யாரு ? யாரோ தருமப்பிரபு வருவா குன் இ...... - 斗鹦翼 கான்தான் தர்மப்பிரபு, தியாளர், முதலாளி எல் லாம். உனக்கு என்ன வேனுமானுலும் கேள். வைாமாலை, தங்ககைகள், பட்டுப் பட்டாடைகள் எது வேண்டுமானலும் கேள். உனக்கே உனக்கு என்று தரத்தயார். புஷ்டா : (பயத்து) ஐயோ, நான் எங்கிருக்கிறேன் ? శే.శ్రీ : சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட் டாய், பெண்ணே என்கிட்ட லா, கண்ணே ! புஷ்ப உங்களுக்கு கோடி கும்பிடு. என்ன வெளியே அனுப்பி விடுங்கள். அவளை எங்கே இங்கேயே இரு, வாறேன் னு சொல்லிவிட்டு.... o அவள் கடமை அவளுக்குத் தெரியும். உன்னை என்னிடம் ஒப்படைத்து விட்டாள். அப்புறம் இங்கென்ன வேலை போக வேண்டியது தானே! அவளை ஏன் தேடுறே புஷ்பா ? . - புஷ்பா : அவளும் ஏமாற்றுக்காரி தான? சண்டாளி என்னமாப் பேசின; பழிகாரி...எ ன க் கு எவ்வளவு பட்டும் புத்தி வராது போலிருக்கு. i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/68&oldid=905766" இலிருந்து மீள்விக்கப்பட்டது