பக்கம்:விடியுமா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? *r தமர் எழுத்து யோசனையோடு அங்குமிங்கும். கடக்கிருள்: స్త్ర தேவகி: அப்பா...அபூபா (தயங்குகிருள்) - புரு: என்ன ஊக் சொல்ல வர்த்தைச் சொல் தேவகி: அவ.புஷ்பா.குளத்திலே விழுக்திட்டாளாம். iரு: பீடை விட்டது சனியன் தொலேஞ்சதுன்னும் சம்மா இரு, போ.தேவகி நீ யர்சிடமும் என்ன வாவது உளறிவ்ைக்காதே. தெரியுதா? ஜாக்கிரதை, தேவகி ஐயோ பாவம் ! . t{(5: (முறைத்துப் பார்த்து) என்ன பாவத்தைக் கண்டுட்டே ? -- ‘. . . . . . . தேவகி அவளேக் கல்யாணம் செய்கிறேன்னு சொல்லி, కే-గ్రీ: வ்ர்ரு மகாராஜன ? - தேவகி: ஊங்.ஏமாத்தி, அவள் கர்ப்பம்னு தெரிஞ் . சதும் கைவிட்டுட்டாகும். அவன் எசி விட்ப்ே போனதும், அழுதுக் கிட்டிருந்தகளே எமரத்தி, ஒருத்தி கூட்டி வந்து. புரு: தேவகி, இதையெல்லாம் அவளா சொன்ன ? பொய்யாக இருக்கும் தேவகி ஊஹாடும்...காங்க பேசிக் கொண்டிருந்த போது, அண்ணன் வந்தான். அவளேக் கண்டதும் அப்படியே பிரமிச்சுப் போயி சின் லுட்டான். இவ. இங்கே எப்படி வந்தான்னன். அவனைக் கண்ட அமே அவள் குமுறி அழுது, வெதி பிடித்தவ - & ..., , k 好处 •... - - - * : | స్ மாதிரி ஒடிப்போன தான். குளுத்திலே விழுக் துட்டா; பிரேதத்தை யாரோ எடுத்துப் போனுன் 哆, கன்னு கேள்விப்பட்டேன். என்ன இருந்தாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/79&oldid=905789" இலிருந்து மீள்விக்கப்பட்டது