பக்கம்:விடியுமா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 சிந்தனையின் கேள்வி பட்ட த்தின் கனியை புசிக்கும்படி அவர்களை அவர்கள் கின்று ர்கள். தங்களின் பிர்வானத் தனத்தை உணர்ந்து வெட்கினர்கள். சூழ்நிலையின் அஞ்சிளுக்கள்.’ கதை போதும். இதை கம்புங்கள் என்று சான் சொல்ல வாவில்லை. ஆணுல், மனிதனே சிந்திக்காதே’ என்று கன்ே கிருக்க, மேலிடம். சித்தனையைச் சுவைத்துப் பார். சிக்கி. அதை விலக்கப்பட்ட கனி யென ஒதுக் காதே! என்ற அண்டியது அறிவு. அறிவின் விழிப்பு - சிந்தனை - அமைதியை கெடுக்கும் சைக்தான் என்ருர்கள் மற்றவர்களது அறியாமை யைப் பயன்படுத்தி தாம் வாழ விரும்பிய வீணர்கள். இவ்விதம் உருவகப் படுத்தலாமல்லவா ஆதிகால கணித மூளை கண்ட சதையை? கதை கிடக்கட்டும். வாழ்க்கையை கவனித்தால் என்ன காண முடிகிறது? சிந்திக்கத் தெரிந்த பிராணிதான் மனிதன் என்று சொல்லிக்கொண்டா அம் கூட, எல்லோரும் சிந்தனை செய்து உண்மையை சீன சக்கூடாதே என்று அஞ்சி, ஒடுக்க முயல்கிற மேலிடத்தார்களே மிகுதியாகத் திரிகின்றனர் எங் கும். அசசியல், பொருளாதாரம், கலே, இலக்கியம் போன்ற எக்க அடிப்படை மீது பிறக்கும் கட்சிகளி இனம் சரி-மேலிடத்தைப் பிடித்துக்கொள்கிறவர்கள் மற்றவர்களே இருட்டடிப்பு செய்து ஒடுக்கி விட்டு, காலம் பேணவே முத்துகிருர்கள் இதற்கு விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/8&oldid=905791" இலிருந்து மீள்விக்கப்பட்டது