பக்கம்:விடியுமா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனையின் கேள்வி விலக்குகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. பொதுவான கிலே இது என்று குறிக்கின்றேன். இத்தன்மையிலேயே காலமும், மனித வாழ்வும் உருண்டு வருவதனால் தான் உலகம் உருப்படவில்லை. அது உருப்பட வேண்டும். ஆனல் போகிற போக் கைப் பார்த்தால் அது உருப்படும் என்து தோன்ற வில்லை என்று சில சிந்தனையாளர்கள் முடிவுகட்டி விடுகிமூர்கள். எனினும், லட்சிய வெறி மிகுந்த சிந்தனையாளர்கள் உலகப் போக்கும், வாழ்வின் தன்மையும் மாறித்தான் ாேவேண்டும் என்று கருது கிருர்கள். காலம் இவர்களைப் பார்த்து கைக்கிறது. ‘விடியவில்லை! என்று கிரங்கிச் சுழல்கிறது உலகம். சிக்தனை எங்குகிறது விடியுமா? என்று! வல்லிக்கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/9&oldid=905811" இலிருந்து மீள்விக்கப்பட்டது