பக்கம்:விடியுமா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 79 தாமோ! வியாதியைக் குணமாக்கவல்ல கல்ல மருத்தை -கசப்பானதை-இன்முகத்துடன் இவசதிக்காரன் எற்றுக்கொள்கிருனு எங்காவது கண்டிருக் கிருயா ? சமூகம் இன்றைய நோயாளி. சோமு. அதுக்கு உன்னே யாரு டாக்டராக கியமித்தது : தாமே: ஒவ்வொரு மனிதனும் சித்திக்கும் சக்தி பெ.த - கிறவாையில், சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவதும் குறை நீக்கும் மருத்துவனுக மாறவேண்டும். அது தான என ஆசை. சோமு: சட்டம், கட்டுப்பாடு, தர்மம் இவைகளையெல் லாம், உன்னைப்போல, ஒதுக்கிவிட வேண்டுமாக் கும் அப்படித்தா ை! தாமோ. இன்றுள்ளவர்களின கண்களிலே கான் குத்த - வாளியாகத்தான் தென்படுவேன். எசு.கிறிஸ்துவும், சாக்ாட்டிஸும், அவர்களைப் போன்றவர்களும் குற்றவாளிகளாகத்தான் மதிக்கப் பட்டார்கன் ஒரு காலத்தில் : சோமு. சரிதான், தாமோதர் ஒவ்வொருவதும் கண் னைத்தானே வையகத்தை உய்விக்க வந்த வித்த கன் என்று சொல்லிக் கொண்டு, வீணத்தனமாகச் செயல் புரிந்தால் அதை எல்லோரும் ஏற்.தக் கொள்ள முடியுமா ? தாமோ அப்படி தான் சொல்லவில்லையே ! சோமு: ஊங் : தாமோ, மனித சமுதாயத்துக்கு என்மை விளக்கும் காரியங்களை மக்களில் பெரும்பாலோர் வரவேற். காமல் போகமாட் டார்கள். மக்களின் அன்பை, ஊருக்கு நல்லது கருதி உழைப்பவன், பெற்றே. திருவான். லெனினும், காத்தியும். இவர்களைப் போன்றவர்களும் மக்களின் பக்கபலத்தை பெற முடிந்தது எதனுல் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/81&oldid=905794" இலிருந்து மீள்விக்கப்பட்டது