பக்கம்:விடிவெள்ளி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 125 கதவு நன்றாக அடைக்கப்பட்டிருக்கவில்லை இடை வெளியினூடு வெளியே பாய்ந்த ஒளிக் கோடு இருட்டைக் குத்த முயலும் கூர்மையற்றி ஈட்டிபோல் காணப்பட்டது. சாத்தன் உற்று தோக்கினான. உள்ளே இரண்டு பேர் நல்ல குடிபோதையில் இருப்பதைக் கண்டான். அவர்கள் மேலும் மேலும் குடித்துக் கொண்டேயிருந்தர்கள்; குள்ள நரிக் குணமுடைய களப்பிரர்கள் தான் இருவரும் என்பதையும் அவன் உணர்ந்தான். வழுதியி. ம் மெது வாக இதைக் கூறிவிட்டு, என்ன செய்ய வேண்டும் என் தும் அறிவித்தான்.

ாகத் தள்ளித் திறந்தது. போது

குடிகாரக் களிப்பிரர் ா, உங்களுக்கு உரிய .ே சாத்தன் ஒருவன் தாக்கினான். ឡឺ? தங்களுடைய நல்லதிர்ஷ். த்தில் சொக்கியிருந்த குடி யர்கள் திடுமென வந்த தாக்குதலால் பதறினார்கள் அவர் களும் கைகளையும் கால்களையும் ஆட்டி அசைத்து உதறி னார்கள் தெளிவற்ற ஊமை உளறல்களைக் கூவியவாறு சமாளிக்க முயன் இார்கள். ஆனால் முடியவில்லை. உள்ளே பாய்ந்த இருவரின் வேலையும் எளிதாக விரை 'விலேயே முடிந்துவிட்டது. இருவரும் களப்பிரரின் நீண்ட வாள்களை எடுத்துக் கொண்டு, வெறுப்போடு காரி உமிழ்ந்து விட்டு, வெளியே வந்தார்கள் வரும்பொழுது வழுதி விளக்கை அணைக்கத் தவறவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/126&oldid=905894" இலிருந்து மீள்விக்கப்பட்டது