பக்கம்:விடிவெள்ளி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 விடிவெள்ளி வெளியே வந்ததும் சாத்தன் கதவை இழுத்து அடைத் தான் பிறகு ஏதோ எண்ணியவனாய் அதைத் திறந் தான். கீழே கிடந்து கிழவனின் உடலை எடுத்து வந்து அதையும் குடிலுக்குள் போட்டுவிட்டுக் கதன்ைச் சார்த்தி வெளியே தாளிட்டான் 'மூவரும் அமைதியாக் உறங்கட்டும். நாம் வேகமாய் இங்கிருந்து செல்ல வேண்டும்' என்று கூறி, குடிலின் பின் புறம் சேன் நான் சாத்தன் அங்கு அமைதியிழந்து, கால் களால் தரையை உதைத்துக் கொண்டு நின்ற குதிரைகள் இரண்டை யும் கண்டான். அவன் வருகையை உணர்ந்ததும் ஒரு குதிரை உவகை யு.ன் கனைத்தது அதனருகே சென்று அதை அன்புடன் தடவிக் கொடுத்தான் கணபதி, உடன் வந்த இளம்வழுதி யிடம் , நீ அதன்மேல் ஏறிக்கொள்' என்று கூறித் தனது குதிரைமீது அமர்த்தான் அவன். உடனேயே இரு குதிரை களும் முன்னே பாய்ந்தன. &r。 இருளோடு இருளாய் இருளைக் கிழித்துக்கொண்டு, சூறைக்காற்றுப் போல இரண்டு வீரர்களும் முன்னேறிச் சென்றனர். எங்கும் சூழ்ந்து கிடந்த இருட்டில் குதிரை க ளின் காலடி ஓசை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த ஒலி தவிர வேறு சத்தம் எதுவும் இல்லை. - இ. 尊 鬱 ஒடி ஒடித் தேய்ந்து கொண்டிருந்தது இரவு. அத னாலேயே அது வெளிறியது. வான வீதியிலே இரவுப் பெண் சித்தரித்திருந்த வைரப்புள்ளிக் கோலங்களை அலட்சியமாகத் தனது வெள்ளிய மேலாக்கால் அழித்தபடி உதயமகள் வந்த ள். புத்திளமையும்,குது கலிப்பும் அவளுக் குச் செம்மை பூசிவிட்டன. புள்ளினம் சிரித்தன; பூக்குலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/127&oldid=905895" இலிருந்து மீள்விக்கப்பட்டது