பக்கம்:விடிவெள்ளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 18 பூ மாலையும் கீழே பொறிக்கப்பட்டுள்ளன என்றான் கூற் றன். விஷ்ணு சிம்மன் அந்த ஒலையை வாங்கிக் கூர்ந்து நோக்கினான். தொடியில் ஒரு மீன் இருக்கிறது. மாலை வேப்பம் பூ மாலையாக இருக்கலாம்' என்றான். ஏனோ? உக்கிர நாதனின் கேள்வி இது. இவை பாண்டியரின் சின்னங்கள்!" பாண்டியர்களே ஒழிந்துவிட்ட பிறகு அவர்களின் சின்னங்களுக்கு இந்த ஒலையில் என்ன வேலை?" என்று முணுமுணுத்தான் படைத்தலைவன். வேலையற்தவன் எவனோ விட்டெறிந்தவைதானே இந்த ஒலையும் ஈட்டியும்?' என்ற ன் விஷ்ணு சிம்மன். "இதை நாம் அலட்சியப்படுத்துவதற்கில்லை. சிறிது காலமாகவே நாட்டில் குழப்பங்களும். பகைமையும் நம் மீது வெறுப்பும் உள்ளுற வளர்ந்து வருவதாக எனக்குச் சந்தேகம் உண்டு...இன்னு இரவுதான் சிறு ஆதாரம் கிடைத்திருக்கிறது என்று கூற்றன நாயனார் அறிவித் த? என். - யோகிகளும் போகிகளும் தள்ளிரவில் கண்விழித் திருப்பார்கள். கொள்னைக்காரர்களும் சூழ்ச்சி செய் வோரும்கூட இரவில் வெகுதேரம் வரை விழித்திருப்பார் கள்' என்று சொல்வி, தான் இருப்பதைக் காட் டிக்கோண் ட#ன் மார்பியஸ், நாதன் சந்தேகம் எழுந்தபிறகும் தா பது சரியல்ல, நண்பரே. உம்மிடம் அதிகார ஆள் பலமும் இருக்கிறது. உள்ளுர அரிக்க ஆரம்பித்துள்ள கறையான்களை புற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/16&oldid=905965" இலிருந்து மீள்விக்கப்பட்டது