பக்கம்:விடிவெள்ளி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விடிவெள்ளி அழிக்க முடியாத-கீர்த்திச் சுவடுகளைப் பதித்துள்ளவர்கள் அவர்கள் தெடியோன் வழியில் தோன்றியபல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதான் என்ன? யானைப்படைகளை வென்று மாற்று மன்னர் பலரை ஒழித்தவர் அல்லவா அவன்' மாமூலனார் மறுபடியும் சித்தனையில் ஆழ்ந்தார். இப் பொழுது அவர் விழிகள் இருளினூடே எதையோ து ஒான்; வேைபால்தோன்றின. பிறகுநெடுமூச்செறிந்து பேசினால், 'பான் டியர்கள் வெகுகாலம்வரை புறப் பகைவர் களின் பயமின்றி வாழ்ந்தனர். ஆயினும் இயற்கைபெரும் பகையாக எழுந்து அவர்களோடு மோதியது உண்டு. குமரி நாட்டைக் கடல் விழுங்கிவிட்டது. அதன் பின்னர் , குமரியாற்றுக்கும் தாம்பி வருணி ஆற்றுக்கும் இடையே லப்பரப்பில் ஆட்சிபுரிந்தனர் பாண்டியர். அக் t கபாடபுரம் அவர்களது தன் நகர ண்டியன் முடத்திருமாறன் காலத்தில் பொங்கி எழுத்தது. கபாடபுரத்தையும், நாட்டின் பெரும் பகுதியையும் ண்ண்ணற்ற ல்களையும் விழுங்கி விட்டது......' - கொடுமை இது கொடுங்ை’ என்று முழங்கிசைன் இளம் வளம் வழுதி. இயற்கையை வெல்லும் திறன் மனிதருக்கு ஏது? என்றார் புலவர் உயிர் தப்பிய முடமாறலும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே வந்து, மனலூர் என்த இடத்தில் வந்து தங்கினர்கள். பிறகு, மதுரை சேர்ந் இ முடத்திருமாறன் இந்நகரை வளப்படுத்தினான். இகையே தலைநகர் ஆக்கி, கடைச்சங்கம் நிறுவினான். தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த ஒண்டிறற் குரிசில் எனச் சிறப்புப் பெற்றான். வாழ்க அவன் புகழ்' என்றான் இளம்வழுதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/31&oldid=906073" இலிருந்து மீள்விக்கப்பட்டது